Sirukki Vaasam Lyrics in Tamil
Movie: Kodi(கொடி)
Music: Santhosh Narayanan
Singers: Anand Aravindakshan and Shweta Mohan
Lyricist: Vivek(விவேக்)

Sirukki Vaasam Lyrics in Tamil

பெண்: கெரங்கிப்போனே
என் கன்னத்தில்
சின்னம் வச்சான்
தழும்பப் போட்டு
அத ஆறாம மின்ன வச்சான்

பெண்: எதிரும் புதிரும்
இடறி விழுந்து கலந்துப்போச்சு
உதரும் வெதையில்
கதிரு கிளம்பி வளந்துப்போச்சு

பெண்: கிளி நேத்து எதிர்க்கட்சி
அது இப்போ இவன் பட்சி
இடைத்தோ்தல் வந்தாலே
இவன்தானே கொடி நாட்டுவான்

ஆண்: சிறுக்கி வாசம் காத்தோட
நறுக்கிப்போடும் என் உசுற
மயங்கிப்போனே பின்னாடியே

ஆண்: உன்ன வச்சேன் உள்ள
அட வெல்லக்கட்டிப் புள்ள
இனி எல்லாமே உன்கூடத்தான்

ஆண்: வேணாம் உயிர் வேணாம்
உடல் வேணாம் நிழல் வேணாம்
அடி நீ மட்டும் தான் வேணுன்டி

ஆண்: உருமும் வேங்க
ஒரு மான் முட்டித் தோத்தேனடி
உசுரக்கூட தர யோசிக்க மாட்டேனடி

ஆண்: உருமும் வேங்க
ஒரு மான் முட்டித் தோத்தேனடி
உசுரக்கூட தர யோசிக்க மாட்டேனடி

ஆண்: பார்க்காத பசி ஏத்தாத
இந்த காட்டான பூட்டாதடி
சாஞ்சாலே கொடை சாஞ்சேனே

ஆண்: சிறுக்கி வாசம் காத்தோட
நறுக்கிப்போடும் என் உசுற
மயங்கிப்போனே பின்னாடியே

ஆண்: உன்ன வச்சேன் உள்ள
அட வெல்லக்கட்டிப் புள்ள
இனி எல்லாமே உன்கூடத்தான்

ஆண்: வேணாம் உயிர் வேணாம்
உடல் வேணாம் நிழல் வேணாம்
அடி நீ மட்டும் தான் வேணுன்டி

பெண்: கொழையிற புழியிற
நிறையுறேன் கலையுறேன்
ஆண்: நெளியுறேன் கொடையுறேன்
சரியுறேன் அலையுறேன்

பெண்: ஒட்டிக் கொழையிற
என சக்கப் புழியிற
ஒரு பக்கம் நிறையிற
விரல் பட்டு கலையிற

ஆண்: தொட்டா நெளியிற
என்னக் குத்திக் கொடையிற
கொடி கொத்தா சரியிற
ஒரு பித்தா அலையிறேன்

ஆண்: சிறுக்கி வாசம் காத்தோட
நறுக்கிப்போடும் என் உசுற
மயங்கிப்போனே பின்னாடியே

ஆண்: உன்ன வச்சேன் உள்ள
அட வெல்லக்கட்டிப் புள்ள
இனி எல்லாமே உன்கூடத்தான்

ஆண்: வேணாம் உயிர் வேணாம்
உடல் வேணாம் நிழல் வேணாம்
அடி நீ மட்டும் தான் வேணுன்டி

ஆண்: சிறுக்கி வாசம் காத்தோட
நறுக்கிப்போடும் என் உசுற
மயங்கிப்போனே பின்னாடியே

ஆண்: உன்ன வச்சேன் உள்ள
அட வெல்லக்கட்டிப் புள்ள
இனி எல்லாமே உன்கூடத்தான்

ஆண்: வேணாம் உயிர் வேணாம்
உடல் வேணாம் நிழல் வேணாம்
அடி நீ மட்டும் தான் வேணுன்டி

ஆண்: சிறுக்கி வாசம் காத்தோட
நறுக்கிப்போடும் என் உசுற
மயங்கிப்போனே பின்னாடியே

ஆண்: உன்ன வச்சேன் உள்ள
அட வெல்லக்கட்டிப் புள்ள
இனி எல்லாமே உன்கூடத்தான்

ஆண்: அடி நீ மட்டும் தான்
வேணுன்டி

Added by

Padalvarigal Team

SHARE

ADVERTISEMENT