Salambala Song Lyrics in Tamil
ஆண்: சலம்பல சலம்பல அடியே கங்கம்மா
வெறுப்புல சிரிக்கிறேன் ஹனியே
ஆண்: சலம்பல சலம்பல அடியே கங்கம்மா
வெறுப்புல சிரிக்கிறேன் ஹனியே
ஆண்: ஏய் என்னடா
கண்ணு கலங்குது, ஆனா வாய் சிரிக்குது
ஆண்: லவ் பெயிலியர் மச்சா
ஆண்: அச்சச்சோ
ஆண்: பை லா
இப்போ நான் சோகமா தானடா பாடணும்
ஆண்: சோகம் உனக்கு மட்டும்தான்
எங்களுக்கில்ல
நீ நல்லா வைப் ஆ பாடு
ஆண்: சலம்பல சலம்பல அடியே கங்கம்மா
வெறுப்புல சிரிக்கிறேன் ஹனியே
ஆண்: நானும் பொலம்பல பொலம்பல
இனிமே நான் பங்கம்மா
களத்துல களிக்கிறேன் தனியே
ஆண்: வாட் தென் பீட்
—பின்னணி இசை—
ஆண்: கெளம்பு காத்து வரட்டும்
ஹார்ட்க்குதான் பிரேக் விட்டும்
பாட்டும் மட்டும் மாட்டிகிச்சு வைப் ஆ
ஆண்: பொலம்பு நைட் மட்டும்
முழிச்சுக்கிட்டா நெக்ஸ்ட்டு கட்டம்
கூட்டம் மட்டும் சுத்திகிச்சு ட்ரைப்பா
ஆண்: பர்ஸ்சே மிச்சமில்ல
ஜிபே வைச்சதில்ல
மனச மட்டும் தந்தேன் ப்ரைப் ஆ
ஆண்: பெருசா பில்டப் இல்ல
பிரண்ட்ஸ்சா நினைச்சதில்ல
லவ்ஸ் மட்டும் சொன்னேன் ஹைப் ஆ
ஆண்: இப்போ சலம்பல சலம்பல அடியே கங்கம்மா
வெறுப்புல சிரிக்கிறேன் ஹனியே
நானும் பொலம்பல பொலம்பல இனிமே நான் பங்கம்மா
களத்துல களிக்கிறேன் தனியே
—பின்னணி இசை—
ஆண்: இனி ராஸ்மிகா வந்தாலும்
ஜெண்டாயாவா நின்னாலும்
ஊர் திரும்பி பாக்க கூட மாட்டானே
ஆண்: என்ன பூக்கியின்னு சொன்னாலும்
தாக்கி விட்டு போனாலும்
ராக்கி கட்ட சொல்லி கேப்பனே
ஆண்: டார்கெட்டு பிக்ஸு
தேவையில்ல சிக்ஸ்ஸு
மூவ் ஆன் பண்ணாத பக்கா பிளக்ஸ்ஸு
ஆண்: மார்க்கெட்டு பெருசு
மைக் செட் புதுசு
டேலண்ட்ட காட்டினாதான்
நிலைக்கும் பர்ஸ்ஸு
ஆண்: பர்ஸ்சே மிச்சமில்ல
ஜிபே வைச்சதில்ல
மனச மட்டும் தந்தேன் ப்ரைப் ஆ
ஆண்: பெருசா பில்டப் இல்ல
பிரண்ட்ஸ்சா நினைச்சதில்ல
லவ்ஸ் மட்டும் சொன்னேன் ஹைப் ஆ
ஆண்: இப்போ சலம்பல சலம்பல
அடியே கங்கம்மா
வெறுப்புல சிரிக்கிறேன் ஹனியே
ஆண்: நானும் பொலம்பல பொலம்பல இனிமே
நான் பங்கம்மா
களத்துல களிக்கிறேன் தனியே
—பின்னணி இசை—
ஆண்: வாட் தட் ஃபிஸ்
—பின்னணி இசை—