Movie: Coolie(கூலி)
Music: Anirudh Ravichander
Singers: Arivu and Anirudh Ravichander
Lyricist: Arivu(அறிவு)

Powerhouse Lyrics in Tamil

—பின்னணி இசை—

ஆண்: யங் மேன் யங் மேன் யங் மேன்
பார்எவர் மேன்
யங் மேன் யங் மேன் யங் மேன்
பார்எவர் மேன்
யங் மேன் யங் மேன் யங் மேன்
பார்எவர் மேன்
யங் மேன் யங் மேன்
யங்

ஆண்: அரங்கம் அதிரட்டுமே
விசிலு பறக்கட்டுமே நவ்
கரங்கள் ஒசரட்டுமே
டேக் ஓவர் ஒட்டுமொத்தமே நவ்

ஆண்: குழந்தை சிரிப்புல பேசு தான்
இமய மலை போல மாஸ் தான்
மனச பறிக்கிற கிரேசு தான் 
ஜென் சி உன்ன பத்தி பேசுதாம்

ஆண்: கூ கூ கூலி பவர் ஹவுஸ் ஏ
என்னைக்கும் குறையாத மவுஸ் ஏ
உன்மேல இளசுங்களுக்கும்
பெருசுங்களுக்கும் பொடுசுங்களுக்கும்
பாமரனுக்கும் குமரிங்களிக்கும்
லவ்ஸ் ஏ

ஆண்: கூ கூ கூலி பவர் ஹவுஸ் ஏ
என்னைக்கும் குறையாத மவுஸ் ஏ
உன்மேல இளசுங்களுக்கும்
பெருசுங்களுக்கும் பொடுசுங்களுக்கும்
பாமரனுக்கும் குமரிங்களிக்கும்
லவ்ஸ் ஏ

பெண்: லவ் யூ லவ் யூ லவ் யூ லவ்
லவ் லவ் லவ்
லவ் யூ லவ் யூ லவ் யூ

ஆண்: இளசுங்களுக்கும்பெருசுங்களுக்கும்
பெண்: லவ் யூ லவ் யூ லவ் யூ லவ்
பொடுசுங்களுக்கும் பாமரனுக்கும்
பெண்: லவ் யூ லவ் யூ லவ் யூ லவ்
இளசுங்களுக்கும்பெருசுங்களுக்கும்
பெண்: லவ் யூ லவ் யூ லவ் யூ லவ்
பொடுசுங்களுக்கும் பாமரனுக்கும்
லவ்ஸ் ஏ

ஆண்: யங் மேன் யங் மேன் யங் மேன்
பார்எவர் மேன்
யங் மேன் யங் மேன் யங் மேன்
பார்எவர் மேன்
யங் மேன் யங் மேன் யங் மேன்
பார்எவர் மேன்
யங் மேன் யங் மேன்
யங்

ஆண்: தொட்டா கரன்ட்டா
கெட்ட பையன்டா
பத்த வெச்சிட்டியே பரட்டை

ஆண்: கூலி நடக்க
ரோமம் சிலிர்க்க
ஆளு ஷேடோவ் மேட் ஆ இருக்க

ஆண்: உன் எனர்ஜி இங்க இணை ஏதுடா
நோ வே
எவனும் தொட முடியாதுடா
தொட்றா பாக்கலாம்

ஆண்: சுயம்பு சரித்திரம் பாருடா
சிரிக்கும் எரிமலை தானடா

ஆண்: ப ப பரட்டை பவர் ஹவுஸ் ஏ
காந்த கண்ணு ரெண்டும் ரவுஸ் ஏ

ஆண்: உன்மேல இளசுங்களுக்கும்
பெருசுங்களுக்கும் பொடுசுங்களுக்கும்
பாமரனுக்கும் குமரிங்களிக்கும்
லவ்ஸ் ஏ

பெண்: லவ் யூ லவ் யூ லவ் யூ லவ் 

ஆண்: ப ப பரட்டை பவர் ஹவுஸ் ஏ
சே மை நேம்
காந்த கண்ணு ரெண்டும் ரவுஸ் ஏ
காட் டேம்ன் ரைட்

ஆண்:
உன்மேல இளசுங்களுக்கும்
பெருசுங்களுக்கும் பொடுசுங்களுக்கும்
பாமரனுக்கும் குமரிங்களிக்கும்
லவ்ஸ் ஏ

பெண்: லவ் யூ லவ் யூ லவ் யூ லவ் 

ஆண்: தலைவன் எறங்கட்டுமே
சரிதம் எழுதட்டுமே நவ்
மலைகள் ஒதுங்கட்டுமே
உலகம் உலரட்டுமே ஹவ் 

ஆண்: அரங்கம் அதிரட்டுமே
விசிலு பறக்கட்டுமே நவ்
கரங்கள் ஒசரட்டுமே
டேக் ஓவர் ஒட்டுமொத்தமே நவ்

ஆண்: யங் மேன் யங் மேன் யங் மேன்
பார்எவர் மேன்
யங் மேன் யங் மேன் யங் மேன்
பார்எவர் மேன்
யங் மேன் யங் மேன் யங் மேன்
பார்எவர் மேன்
யங் மேன் யங் மேன்
யங்

பெண்: லவ் யூ லவ் யூ லவ் யூ லவ் 
ஆண்: ஹி ஈஸ் எ ராக்ஸ்டார் வித் த ராப் ஸ்டார்
பார் த சூப்பர் ஸ்டார் 

பெண்: லவ் யூ லவ் யூ லவ் யூ லவ் லவ்
ஆண்: ஹி ஈஸ் எ ராக்ஸ்டார் வித் த ராப் ஸ்டார்
பார் த சூப்பர் ஸ்டார் 

Added by

Padalvarigal Team

SHARE