Movie: Pathu Thala(பத்து தல)
Music: AR Rahman
Singers: Deepthi Suresh, Sreekanth Hariharan and Sathya Prakash
Lyricist: Vivek(நாட்டு ராஜா துரை)

பெண் குழு: நர நர நகர நகர
பர பர நரிங்க நெருங்க
விறுவிறு வேங்கை இறங்க
வெல வெல எதிரி பதுங்க

பெண் குழு: தந்தனக்கா தனக்குதக்கா
தந்தனக்கா தனக்குதக்கா
தந்தனக்கா தனக்குதக்கா

பெண் குழு: தந்தனக்கா ததக்குதக்கா
தந்தனக்கா ததக்குதக்கா
தந்தனக்கா ததக்குதக்கா

பெண் குழு: தந்தனக்கா தனக்குதக்கா
தந்தனக்கா தனக்குதக்கா
தந்தனக்கா தனக்குதக்கா

பெண் குழு: தந்தனக்கா ததக்குதக்கா
தந்தனக்கா ததக்குதக்கா
தந்தனக்கா ததக்குதக்கா

பெண் குழு: நர நர நகர நகர
பர பர நரிங்க நெருங்க
விறுவிறு வேங்கை இறங்க
வெல வெல எதிரி பதுங்க

பெண் குழு: நர நர நகர நகர
பர பர நரிங்க நெருங்க
விறுவிறு வேங்கை இறங்க
வெல வெல எதிரி பதுங்க

பெண் குழு: தந்தனக்கா தனக்குதக்கா
தந்தனக்கா தனக்குதக்கா
தந்தனக்கா தனக்குதக்கா

பெண் குழு: தந்தனக்கா ததக்குதக்கா
தந்தனக்கா ததக்குதக்கா
தந்தனக்கா ததக்குதக்கா

பெண் குழு: நர நர நகர நகர
பர பர நரிங்க நெருங்க
விறுவிறு வேங்கை இறங்க
வெல வெல எதிரி பதுங்க

ஆண் குழு: ரட்சகனும் இவன்தானே
ராட்சசனும் இவன்தானே
ரட்சகனும் இவன்தானே
ராட்சசனும் இவன்தானே

ஆண் மற்றும் பெண் குழு: ரட்சகனும் இவன்தானே
ராட்சசனும் இவன்தானே
ரட்சகனும் இவன்தானே
ராட்சசனும் இவன்தானே

பெண் குழு: சரியட்டும் வந்த தல
சரியட்டும் வந்த தல
ஒசரட்டும் பத்து தல
பத்து தல பத்து தல

ஆண் குழு: பயம் இங்கு பழக்கம் இல்லை
எதுத்துவன் எவனும் இல்ல
துணிந்தவன் தலையும் இல்ல
சரியும் இல்ல தவறும் இல்ல

ஆண் குழு: பயம் இங்கு பழக்கம் இல்லை
எதுத்துவன் எவனும் இல்ல
துணிந்தவன் தலையும் இல்ல
சரியும் இல்ல தவறும் இல்ல

பெண் குழு: சரியட்டும் வந்த தல
சரியட்டும் வந்த தல
ஒசரட்டும் பத்து தல
பத்து தல பத்து தல

பெண் குழு: பத்து தல பத்து தல பத்து தல பத்து தல
பத்து தல பத்து தல பத்து தல பத்து தல
பத்து தல பத்து தல பத்து தல பத்து தல

பெண் குழு: சரியட்டும் வந்த தல
ஒசரட்டும் பத்து தல
சரியட்டும் வந்த தல
ஒசரட்டும் பத்து தல

பெண் குழு: பத்து தல பத்து தல பத்து தல பத்து தல
பத்து தல பத்து தல பத்து தல பத்து தல
பத்து தல பத்து தல பத்து தல பத்து தல

பெண் குழு: சரியட்டும் வந்த தல
ஒசரட்டும் பத்து தல
சரியட்டும் வந்த தல
ஒசரட்டும் பத்து தல

பெண் குழு: பத்து தல பத்து தல பத்து தல பத்து தல
பத்து தல பத்து தல பத்து தல பத்து தல

பெண் குழு: நர நர நகர நகர
பர பர நரிங்க நெருங்க
விறுவிறு வேங்கை இறங்க
வெல வெல எதிரி பதுங்க

பெண் குழு: தந்தனக்கா தனக்குதக்கா
தந்தனக்கா தனக்குதக்கா
தந்தனக்கா தனக்குதக்கா

பெண் குழு: தந்தனக்கா ததக்குதக்கா
தந்தனக்கா ததக்குதக்கா
தந்தனக்கா ததக்குதக்கா

பெண் குழு: தந்தனக்கா தனக்குதக்கா
தந்தனக்கா தனக்குதக்கா
தந்தனக்கா தனக்குதக்கா

பெண் குழு: தந்தனக்கா ததக்குதக்கா
தந்தனக்கா ததக்குதக்கா
தந்தனக்கா ததக்குதக்கா

பெண் குழு: நர நர நகர நகர
பர பர நரிங்க நெருங்க
விறுவிறு வேங்கை இறங்க
வெல வெல எதிரி பதுங்க

பெண் குழு: நர நர நகர நகர
பர பர நரிங்க நெருங்க
விறுவிறு வேங்கை இறங்க
வெல வெல எதிரி பதுங்க

பெண் குழு: சரியட்டும் வந்த தல
சரியட்டும் வந்த தல
ஒசரட்டும் பத்து தல
பத்து தல பத்து தல

பெண் குழு: சரியட்டும் வந்த தல
சரியட்டும் வந்த தல
ஒசரட்டும் பத்து தல
பத்து தல பத்து தல

Added by

Padalvarigal Team

SHARE

ADVERTISEMENT