
OG Sambavam Lyrics in Tamil
ஆண்: எக்கமா எக்க சக்கமா
உன்ன கண்டா ஹார்ட்டு பீட்டுதான் ஏறுதே
ஆண்: திரையரங்கம் செதறட்டும்
இவன் பெயர் முழங்க கலக்கட்டும்
பொடுசுங்கலாம் கதறட்டும்
விசில் பறக்கட்டும்
ஆண்: நரகத்துக்கே தெரியட்டும்
அந்த எமனுக்குமே புரியட்டும்
உலகத்துக்கே கேட்கட்டும்
செவி கிழியட்டும்
ஆண்: கருணையேல்லாம் கிடையாது இனி
வன்முறை தான் முடியாது இனி
அடிமழதான் பொழியும்
இது ஓஜி சம்பவம் தான் சம்பவம் தான்
ஆண்: நல்லவனா
நீ பார்த்தது கெட்டவனா
கத மாறுது சாத்திக்கோடா
இது ஓஜி சம்பவம் தான் சம்பவம் தான்
ஆண்: மொரைச்சவன்லாம்
சவபெட்டிய ரெடியாக்கி
பத்தரமா வெச்சுக்கனும்
எலும்பெல்லாம்
அப்பளமா நொறுங்கிடும் டா
ஆண்: விரதமெல்லாம் இனி முடிஞ்சது
வெறித்தனம் தான் துடிதுடிக்குது மாட்டிக்கிட்டா
உன் பரம்பர மொத்தமுமா செதறிடும்டா
ஆண்: வத்திகுச்சி பத்திகிச்சு ஓடிக்க
சாமிய வேண்டிட்டு சீண்டிக்க
ஆண்: திரையரங்கம் செதறட்டும்
இவன் பெயர் முழங்க கலக்கட்டும்
பொடுசுங்கலாம் கதறட்டும்
விசில் பறக்கட்டும்
ஆண்: நரகத்துக்கே தெரியட்டும்
அந்த எமனுக்குமே புரியட்டும்
உலகத்துக்கே கேட்கட்டும்
செவி கிழியட்டும்
ஆண்: வெறி ஏத்தி வெறி ஏத்தி
சும்ம திமிர காட்டி எகுறாதே
RIP, RIP உனக்கு போஸ்டர் உண்டு மறக்காத
ஆண்: வெறி ஏத்தி வெறி ஏத்தி
சும்ம திமிர காட்டி எகுறாதே
RIP, RIP உனக்கு போஸ்டர் உண்டு மறக்காத
ஆண்: கூட்டாகதான் இருந்தன் லேட்டா
விணாக நீ உரசி பாத்தா
எங்கே நீ போனாலும்
கொம்பனா இருந்தாலும்
பொட்டலம் கட்டுவேன் டா
ஆண்: பத்தாது டா உனக்கு தோட்டா
சுடாது டா பேர கேட்டா
துப்பாக்கி பீரங்கி மொத்தமா வந்தாலும்
ஒத்தாளா சம்பவம் தா
ஆண்: திரையரங்கம் செதறட்டும்
இவன் பெயர் முழங்க கலக்கட்டும்
பொடுசுங்கலாம் கதறட்டும்
விசில் பறக்கட்டும்
ஆண்: நரகத்துக்கே தெரியட்டும்
அந்த எமனுக்குமே புரியட்டும்
ஆண்: மிருகத்த எழுப்பி கோவத்த கெளப்பி
மன்னிப்பு கேட்டா கெடைக்காது
முடிஞ்சது கணக்கு ஆம்புலன்ஸ் இருக்கு
ராணுவம் வந்தாலும் தடுக்காதே
ஆண்: வத்திகுச்சி பத்திகிச்சு ஓடிக்க
சாமிய வேண்டிட்டு சீண்டிக்க
ஆண்: வா வந்து வாங்கு
வரிசையோ லாங்கு
ஒரிஜினல் கேங்ஸ்டர் ஏ.கே
ஆண்: மிருகத்த எழுப்பி
கோவத்த கெளப்பி
மன்னிப்பு கேட்டா