Neeraambal Poovae Lyrics in Tamil
—பின்னணி இசை—
ஆண்: நீராம்பல் பூவே நீராம்பல் பூவே
மின்சாரல் பட்டதாலே ஈரம் ஆனேனே
நெஞ்சத்தில் நீயே நச்சென்றுதானே
நங்கூரம் இட்டதாலே நின்றே போனேனே
ஆண்: கால் கொண்ட மின்னல்
கணுவில்லா கண்ணல்
காதோரம் கூந்தல் காற்றை ஆளை அள்ளாதோ
ஆண்: நிழலின்ற கண்கள்
நீரில்லா மீன்கள்
தூண்டிலாய்தாமே மாறி என்னை கொல்லாதோ
ஆண்: ஏனோ தோணுது பெண்ணே
காற்றிலே கஸ்தூரி உன் நறுமணம்தானடி
ஆண் குழு: ஜிடிகிடி பிஜிடி பாக்
ஜிடிகிடி பிஜிடி பாக் யா
ஆண்: ஏனோ தோணுது பெண்ணே
என் ஒரு வழிப் பாதையே உன் இருவிழிதானடி
ஆண் குழு: யா யா யா
—பின்னணி இசை—
ஆண்: யார் அந்தப் பெண்ணோ
யார் பெற்ற பெண்ணோ
அவளோடு சேர்ந்து போக இப்படி தவிக்கின்றாய்
ஆண்: அவள் மட்டும் தூங்கி
என் தூக்கம் வாங்கி
எப்போதும் போலே வாழ்ந்தால் நியாயம் இல்லையே
ஆண்: நான் மட்டும் ஏங்கி
என் வீட்டை நீங்கி
பின்னாலே வந்தால் என்ன செய்வாள் கள்ளியே
ஆண் குழு: ஏனோ தோணுது பெண்ணே
காற்றிலே கஸ்தூரி உன் நறுமணம்தானடி
ஆண்: யா யா யா
ஆண்: அந்த பிரம்மன் படைத்த
அழகான பெண்ணோ
ஆண் குழு: ஏனோ தோணுது பெண்ணே
என் ஒரு வழிப் பாதையே
கம் ஆன் உன் இருவிழிதானடி
ஆண்: இவள் கண்கள் பாத்த போதும்
மயக்கம் வருது டோய்
ஆண் குழு: ஏனோ தோணுது பெண்ணே
காற்றிலே கஸ்தூரி உன் நறுமணம்தானடி
ஆண்: கொஞ்சம் கொஞ்சம் திரும்பி பாரு பொண்ணே
கொறஞ்சி போக மாட்ட
ஆண் குழு: ஏனோ தோணுது பெண்ணே
என் ஒரு வழிப் பாதையே உன் இருவிழிதானடி
ஆண்: யா யா யா எங்க போனாலும்
என்ன இழுத்துட்டு போறியே

