Movie: Nannbenda(நண்பேன்டா)
Music: Harris Jayaraj
Singers: Richard, Andrea Jeremiah and Mili Nair
Lyricist: Pa. Vijay(பா. விஜய்)

Nee Sunno New Moono Lyrics in Tamil

—பின்னணி இசை—

ஆண்: திக்கு திக்கு தீட்டா
வில்லாய்ன் பூட்டு போட்டா
செக்ஸி செரி கியூட்டா
காப்பாத்திடுவா

ஆண்: கண்ணை கட்டி போட்டா
ரெட்டை காலு தொட்டா
சுட்டு சுட்டு நீட்டா
கை சேர்ந்திடுவா

ஆண்: நீ சன்னோ நியூ மூனோ
நள்ளிரவுக்கு மேல் தான் நீ பெண்ணோ

பெண்: நீ பியானோ நான் டியூனோ
நாம் சேர்ந்தா பாம்பாஸ்டிக் சாங்க் தானோ

ஆண்: செந்தேனா செந்தேனா
லாஸ் ஏஞ்சல்ஸ் ஏஞ்சல் இவள் தானா
கண் காணா கண் காணா
வென் கிரிஸ்டல் தேகம் கொண்டேனா

ஆண்: சாய்ந்தேனா திசை எங்கும் மாறும் முன்சூன் ஆ
சரிந்தேனா உன் அழகில் தொலைந்தேனா

ஆண்: நீ சன்னோ நியூ மூனோ
நள்ளிரவுக்கு மேல் தான் நீ பெண்ணோ

—பின்னணி இசை—

பெண்: விட மாட்டேன் விட மாட்டேனே
உன்னை விட்டு தர மாட்டேனே
இதழுக்குள் உன்னை வைத்து கவ்விக்கவா

ஆண்: வர மாட்டேன் வர மாட்டேனே
அதை விட்டு வர மாட்டேனே
தித்திக்கும் சிறையில் நாளும் ஜீவிக்கவா

பெண்: நீ அச்சம் என்னும் அட்லாண்டிக்கில் மூழ்கி விட
என் காதல் கொண்ட ஆக்ஸிஜனை நானும் தர

ஆண்: நீ ஏழு கடல் ஏழு மலை தாண்டி வர
நீ என்னை அள்ளிக் கொண்டாய்
கண்ணாலே கிள்ளி கொன்றாய்
கொலைவாலா

ஆண்: நீ சன்னோ நியூ மூனோ
நள்ளிரவுக்கு மேல் தான் நீ பெண்ணோ

பெண்: நீ பியானோ நான் டியூனோ
நாம் சேர்ந்தா பாம்பாஸ்டிக் சாங்க் தானோ

—பின்னணி இசை—

ஆண்: இனித்தேனே இரவின் தேனே
இதழ் ஓரம் இடம் வைத்தேனே
இதயத்தில் உன்னை தைத்தேனே
உள் பாக்கெட்டாய் ஓ

பெண்: ஓ தனித்தேனே தவிக்கின்றேனே
பனி நெஞ்சம் போல் வந்தேனே
என் வாசம் தர வந்தேனே
பூ மார்க்கெட்டாய்

ஆண்: நீ ஐஃபில் டவர் உயரத்தில் என் மனதில்
உன்னை உச்சு கொட்டி பார்க்கிறேன் என் கனவில்

பெண்: நீ முத்த மலை தூவுகின்ற பொன் பொழுதில்
என் கன்னம் உள்ளே வாங்க
அதில் வெட்கம் எட்டிப் பார்க்க
என் செய்தாய்

ஆண்: நீ சன்னோ நியூ மூனோ
நள்ளிரவுக்கு மேல் தான் நீ பெண்ணோ

பெண்: நீ பியானோ நான் டியூனோ
நாம் சேர்ந்தா பாம்பாஸ்டிக் சாங்க் தானோ

ஆண்: செந்தேனா செந்தேனா
பெண்: நான்லாஸ் ஏஞ்சல்ஸ் ஏஞ்சல் தானா

ஆண்: கண் காணா கண் காணா
பெண்: வென் கிரிஸ்டல் தேகம் கொண்டேனா

ஆண்: சாய்ந்தேனா
பெண்: திசை எங்கும் மாறும் முன்சூன் ஆ
ஆண்: சரிந்தேனா
பெண்: உன் விழியில் தொலைந்தேனா

—பின்னணி இசை—

Added by

Padalvarigal Team

SHARE

ADVERTISEMENT