திரைப்படம்: ஓ காதல் கண்மணி
இசையமைப்பாளர்: ஏ.ஆர். ரகுமான்
பாடலாசிரியர்: வைரமுத்து
பாடகர்கள்: ஷாஷா திருப்பதி மற்றும் சத்ய பிரகாஷ்
பெண்: பொல்லாத என் இதயம்
ஏதோ சொல்லுதே
நில்லாத என் உயிரோ
எங்கோ செல்லுதே
பொல்லாத என் இதயம்
ஏதோ சொல்லுதே
பெண்: நானே வருகிறேன்
கேளாமல் தருகிறேன்
நானே வருகிறேன்
கேளாமல் தருகிறேன்
கண் தீண்டி உறைகிறேன்
கை தீண்டி கரைகிறேன்
பெண்: நானே வருகிறேன்
கேளாமல் தருகிறேன்
கண் தீண்டி உறைகிறேன்
கை தீண்டி கரைகிறேன்
பெண்: நினைவுகளை மறக்கிறேன்
நிகழ் கணமும் மறக்கிறேன்
இடம் பொருளை மறக்கிறேன்
எது எனது மறக்கிறேன்
பெண்: நானே நானே
நானே வருகிறேன்
கேளாமல் தருகிறேன்
கண் தீண்டி உறைகிறேன்
கை தீண்டி கரைகிறேன்
—பின்னணி இசை—
ஆண்: சின்னஞ்சிறு சின்னஞ்சிறு ரகசியமே
சின்னஞ்சிறு சின்னஞ்சிறு ரகசியமே
சின்னஞ்சிறு சின்னஞ்சிறு அதிசயமே
சின்னஞ்சிறு விரல் கொடு
சின்னஞ்சிறு சின்னஞ்சிறு இடம் கொடு
சின்னஞ்சிறு ஆசைக்கு பொய் சொல்ல தொியாதே
பெண்: நானே வருகிறேன்
கேளாமல் தருகிறேன்
கண் தீண்டி உறைகிறேன்
கை தீண்டி கரைகிறேன்
பெண்: நினைவுகளை மறக்கிறேன்
நிகழ் கணமும் மறக்கிறேன்
இடம் பொருளை மறக்கிறேன்
எது எனது மறக்கிறேன்
பெண்: நானே நானே
நானே வருகிறேன்
கேளாமல் தருகிறேன்
கண் தீண்டி உறைகிறேன்
கை தீண்டி கரைகிறேன்
—பின்னணி இசை—
ஆண்: தக்க திமி தக்க திமி விழியாட
தக்க திமி தக்க திமி விழியாட
தக்க திமி தக்க திமி உரையாட
தக்க திமி உடல் தொட
தக்க திமி தக்க திமி உயிா் தொட
தக்க திமி ஆனந்தம் முடிவது கிடையாதே
பெண்: நானே வருகிறேன்
கேளாமல் தருகிறேன்
கண் தீண்டி உறைகிறேன்
கை தீண்டி கரைகிறேன்
பெண்: நினைவுகளை மறக்கிறேன்
நிகழ் கணமும் மறக்கிறேன்
இடம் பொருளை மறக்கிறேன்
எது எனது மறக்கிறேன்
பெண்: நானே நானே
நானே வருகிறேன்
கேளாமல் தருகிறேன்
கண் தீண்டி உறைகிறேன்
கை தீண்டி கரைகிறேன்