Movie: Tourist Family(டூரிஸ்ட் ஃபேமிலி)
Music: Sean Roldan
Singers: Sean Roldan and Saindhavi
Lyricist: Mohan Rajan(மோகன் ராஜன்)

Mugai Mazhai Lyrics in Tamil

ஆண்: கண் மொழியால் பேசடி
என் உயிரின் மெல்லிசையே
உன் விழியில் நானடி
என் இரவின் பொன் நிலவே

ஆண்: கண் மொழியால் பேசடி
என் உயிரின் மெல்லிசையே
உன் விழியில் நானடி
என் இரவின் பொன் நிலவே

ஆண்: தோளில் சாய நாகரிகம்
பார்ப்பதென்னவோ
நான் பாவம் அல்லவோ

ஆண்: முகை மழை முகை மழை
நான் நனைகிறேன் முதல் முறை
முகை மழை முகை மழை
நீ நிறைகிறாய் உயிர் வரை

ஆண்: முகை மழை முகை மழை
நான் நனைகிறேன் முதல் முறை
முகை மழை முகை மழை
நீ நிறைகிறாய் உயிர் வரை

ஆண்: பல விதமாய் உயிர்த்துளிகள்
பரவசமாய் அலைகிறதே
பல விதமாய் உயிர்த்துளிகள்
பரவசமாய் அலைகிறதே
மீது மெதுவாய் இடை வெளிகள்
துளி மழையாய் குறைகிறதே

பெண்: பேச பேச கூடும் இன்பமே
காலம் நேரம் மாறி போகுமே

ஆண்: நீ தொடும் விதம் தரும் விசை
என் அகம் புறம் இயல் இசை
நீ ஒரே ஒரு இமை அசை
நான் உனக்கென உறுதி செய்

ஆண்: முகை மழை முகை மழை
நான் நனைகிறேன் முதல் முறை
முகை மழை முகை மழை
நீ நிறைகிறாய் உயிர் வரை

ஆண்: கண் மொழியால் பேசடி
என் உயிரின் மெல்லிசையே
உன் விழியில் நானடி
என் இரவின் பொன் நிலவே

ஆண்: தோளில் சாய நாகரிகம்
பார்ப்பதென்னவோ
நான் பாவம் அல்லவோ

ஆண்: முகை மழை முகை மழை
நான் நனைகிறேன் முதல் முறை
முகை மழை முகை மழை
நீ நிறைகிறாய் உயிர் வரை

ஆண்: நீ தொடும் விதம் தரும் விசை
என் அகம் புறம் இயல் இசை
நீ ஒரே ஒரு இமை அசை
நான் உனக்கென உறுதி செய்

ஆண்: முகை மழை முகை மழை
நான் நனைகிறேன் முதல் முறை
முகை மழை முகை மழை
நீ நிறைகிறாய் உயிர் வரை

பெண்: முகை மழை
ஆண்: கண் மொழியால் பேசடி
பெண்: முகை மழை
ஆண்: உன் விழியில் நானடி

பெண்: தோளில் சாய நாகரிகம்
பார்ப்பதென்னவோ
ஆண்: நான் பாவம் அல்லவோ
என் உயிரின் மெல்லிசையே
பெண்: என் இரவின் பொன் நிலவே

Mugai Mazhai Song Lyrics in Tamil from Tourist Family (2025) Movie Composed by Sean Roldan and Sung by Sean Roldan and Saindhavi and Lyrics are penned by Mohan Rajan. முகை மழை பாடல் வரிகள்.

Added by

Padalvarigal Team

SHARE

ADVERTISEMENT