Madras To Madurai Lyrics in Tamil
Movie: Aambala(ஆம்பள)
Music: Hip Hop Tamizha
Singers: Kailash Kher, Vishnupriya Ravi and Maria Roe Vincent
Lyricist: Hiphop Tamizha(ஹிப் ஹாப் தமிழா)

Madras To Madurai Lyrics in Tamil

ஆண்: நான் காமன் ஆன ஆம்பள
நான் காதலிச்ச பொம்பள
கவுத்து புட்டு போனாலேன்னு
நெஞ்சம் தாங்கல

ஆண்: நான் காமன் ஆன ஆம்பள
நான் காதலிச்ச பொம்பள
கவுத்து புட்டு போனாலேன்னு
நெஞ்சம் தாங்கல

ஆண்: நான் தினமும் ஏங்குறேன்
என் நெஞ்சுல உன்ன தாங்குறேன்
நீ பாக்காமலே போனதாலே
நொந்து சாகுறேன்

ஆண்: அடியே உன் கன்னம்
தக்காளி செவப்பு
அடியே என் கன்னம்
கொஞ்சம் தான் கருப்பு

ஆண்: இருந்தும் என் மேல
ஏன் இந்த வெறுப்பு
ஊருக்குள்ள கேட்டு பாரு
மாமன்தான் நெருப்பு

குழு: மெட்ராஸ் டூ மதுரை
ஊர் எல்லாம் அதுர
மச்சான் நீ நடந்து வந்தா
என் நெஞ்சு செதற

குழு: மெட்ராஸ் டூ மதுரை
ஊர் எல்லாம் அதுர
மச்சான் நீ நடந்து வந்தா
என் நெஞ்சு செதற

பெண்: என் போல் யாரிங்க
கட்டழகு பொம்பள
நீதான் என்னைக்கும்
என்னோட ஆம்பள

குழு: ஆம்பள ஆம்பள ஆம்பள ஆம்பள
ஆம்பள ஆம்பள ஆம்பள ஆஆ ஆம்பள
ஆம்பள ஆம்பள ஆம்பள ஆம்பள
ஆம்பள ஆம்பள ஆம்பள ஆஆ ஆம்பள

ஆண்: நான் வந்தேனே
பூ தந்தேனே
என் செந்தேனே
வாடி என் பொன் மானே

பெண்: என் ராஜா நீ
உன் ரோஜா நான்
என் நெஞ்செல்லாம்
ஆகுதடா பேஜாரா

ஆண்: அடியே என்ன பாத்து
இப்படியே சொல்லுற
ரெண்டு கண்ணால
என்ன நீயும் மெல்லுற

பெண்: சும்மா விட்ட நீ
ரொம்ப தான் துள்ளுற
கிட்ட வந்தாக்கா
ஏன்டா என்ன தள்ளுற

ஆண்: அடியே உன் கன்னம்
தக்காளி செவப்பு
அடியே என் கன்னம்
கொஞ்சம் தான் கருப்பு

ஆண்: இருந்தும் என் மேல
ஏன் இந்த வெறுப்பு
ஊருக்குள்ள கேட்டு பாரு
மாமன்தான் நெருப்பு

குழு: மெட்ராஸ் டூ மதுரை
ஊர் எல்லாம் அதுர
மச்சான் நீ நடந்து வந்தா
என் நெஞ்சு செதற

குழு: மெட்ராஸ் டூ மதுரை
ஊர் எல்லாம் அதுர
மச்சான் நீ நடந்து வந்தா
என் நெஞ்சு செதற

பெண்: என் போல் யாரிங்க
கட்டழகு பொம்பள
நீதான் என்னைக்கும்
என்னோட ஆம்பள

குழு: ஆம்பள ஆம்பள ஆம்பள ஆம்பள
ஆம்பள ஆம்பள ஆம்பள ஆஆ ஆம்பள
ஆம்பள ஆம்பள ஆம்பள ஆம்பள
ஆம்பள ஆம்பள ஆம்பள ஆஆ ஆம்பள

பெண்: யே உன்னால நான் பின்னால
ஆ தன்னால வந்தேனே வந்தேனே
ஆண்: வா என் முன்னால ஆ அவ கண்ணால
காதல் சொன்னால என் மேல என் மேல

ஆண்: ரெயினு பொழியுது
பெயினு மறையுது
ஒயின்னு கிளாசுல
என் குயிலு தெரியுது

ஆண்: ஆனது ஆகட்டும்
போனது போகட்டும்
காதல் சோகம் எல்லாம்
காதோடு மறையட்டும்

குழு: மெட்ராஸ் டூ மதுரை
ஊர் எல்லாம் அதுர
மச்சான் நீ நடந்து வந்தா
என் நெஞ்சு செதற
என் நெஞ்சு செதற

குழு: என் நெஞ்சு என் நெஞ்சு
என் நெஞ்சு என் நெஞ்சு
என் என் என் என் என்
என் என் என் என் என்

ஆண்: டர்ன் இட் ஆப்

Madras To Madurai Song Lyrics in Tamil. This Song is from Aambala (2015) Movie. Song Lyrics penned by Hiphop Tamizha. மெட்ராஸ் டூ மதுரை பாடல் வரிகள்.

Added by

Padalvarigal Team

SHARE