Movie: Kaappaan(காப்பான்)
Music: Harris Jayaraj
Singers: Javed Ali and Darshana KT
Lyricist: Kabilan(கபிலன்)

Kurilae Kurilae Song Lyrics in Tamil

ஆண்: போன மாசம் பார்த்த நிலா
என்னோடு உலா வந்தாலே ஒய்யாலே

—பின்னணி இசை—

ஆண்: குறிலே குறிலே குயிலே
நெடிலே நெடிலே குழலே எலே

ஆண்: வெடலே வெடலே உடலே
தொடல தொடல தொடலே மேலே

பெண்: உன் மீசை முடியாலே
மெத்தை தச்சானே
முத்தம் வெச்சானே மச்சானே

ஆண்: போன மாசம் பார்த்த நிலா
என்னோடு உலா வந்தாலே ஒய்யாலே

பெண்: குறிலே குறிலே குயிலே
நெடிலே நெடிலே குழலே எலே

பெண்: வெடலே வெடலே உடலே
ஆண்: நான் தொடல தொடல
தொடலே மேலே

—பின்னணி இசை—

ஆண்: உன் குச்சி இடுப்பு
குளுங்கரப்போ
நச்சு நச்சு
நான் சொள சொளயா
ருசுச்சிடவா
பிச்சு பிச்சு

ஆண்: உன் குச்சி இடுப்பு
குளுங்கரப்போ
நச்சு நச்சு
நான் சொள சொளயா
ருசுச்சிடவா
பிச்சு பிச்சு

பெண்: நான் அதிரசம்த
வெச்ச தங்கை கின்னம்மா
பற பற ஈ எறும்பா
என்ன மொய்க்குறியே

ஆண்: நான் மொற மொறப்பா உள்ள
மாஞ்சா காத்தாடி
கரு கரு கூந்தலிலே
மாட்டி சிக்கிகிச்சே

பெண்: நீ ஒண்டிகட்ட நான் ஒட்டிகிட்டேன்
நீ இல்லனாக்கா நான் செத்துபுட்டேன்

ஆண்: குறிலே குறிலே குயிலே
நெடிலே நெடிலே குழலே எலே

ஆண்: வெடலே வெடலே உடலே
தொடல தொடல தொடலே மேலே

—பின்னணி இசை—

பெண்: உன் தோலு பட்டாதான்
ஒசந்திருக்கும் தொட்டபெட்டா
நான் கத கதப்பா
குளிருக்கு ஏத்த ஒல கொட்டா

ஆண்: நீ ஒரு தினுசா
பேசும் பேச்சு எல்லாமே
சடுகுடு ஆடுதடி
நெஞ்சில் ஊடுகட்டி

பெண்: ஆஹ் நான் வெட வெடப்பா
உந்தன் பக்கம் வந்தேனே
ஒரு துளி வேர்வையிலே
என்ன பத்த வச்ச

ஆண்: உன் பக்கம் வந்தா
நான் ஊமை பாடம்
உன் பார்வை மட்டும்
அது பேசும் பாடம்

ஆண்: குறிலே குறிலே குயிலே
பெண்: நெடிலே நெடிலே குழலே எலே

ஆண்: வெடலே வெடலே உடலே
பெண்: ஆஹ் தொடல தொடல தொடலே ஹோ

ஆண்: போன மாசம் பார்த்த நிலா
என்னோடு உலா வந்தாலே ஒய்யாலே

பெண்: மீசை முடியாலே
மெத்தை தச்சானே
முத்தம் வெச்சானே மச்சானே

Added by

Padalvarigal Team

SHARE

ADVERTISEMENT