Kattabomma Oorenakku Lyrics in Tamil
—பின்னணி இசை—
ஆண் குழு: வாரான் வரான்
வரான் இவன் வாரான்
வரான் வரான்லே
ஆண்: கட்ட பொம்மன் ஊர் எனக்கு
கெட்டவன்னு பேர் எனக்கு
எட்டப்பனா எவனும் வந்தா
எட்டி எட்டி மிதி இருக்கு
ஆண் குழு: வாரான் வரான் வரான்லே
இவன் வாரான் வரான் வரான்லே
ஆண்: பரணியில் பொறந்தவன்டா
தரணிய பொளப்பவன்டா
நல்ல தண்ணி தீவுக்குள்ள
கெட்ட தண்ணி அடிப்பவன்டா
ஆண் குழு: வாரான் வரான் வரான்லே
இவன் வாரான் வரான் வரான்லே
ஆண்: வெட்டருவா என்
பேரச்சொன்னா பேசுமே
வீச்சருவா என்
ஊரச் சொன்னா வீசுமே
ஆண் குழு: வாரான் வரான் வரான்லே
இவன் வாரான் வரான் வரான்லே
ஆண்: கட்ட பொம்மன் ஊர் எனக்கு
கெட்டவன்னு பேர் எனக்கு
எட்டப்பனா எவனும் வந்தா
எட்டி எட்டி மிதி இருக்கு
ஆண் குழு: வாரான் வரான் வரான்லே
இவன் வாரான் வரான் வரான்லே
—பின்னணி இசை—
ஆண்: ராத்திரியில முழிப்போம்
காலையில படுப்போம்
நல்லவன கெடுப்போம்
நாங்க நாலு பேர மிதிப்போம்
ஆண்: சமுத்திரத்தில குளிப்போம்
சத்திரத்துல கெடப்போம்
சண்டையின்னு வந்தா
எலும்ப சூப்பு வச்சு குடிப்போம்
ஆண்: எங்க கூட்டத்துல
குள்ள நரியே இல்ல
எங்க ஓட்டத்துல
ஒரு வொர்ரியே இல்ல
ஆண் குழு: வாரான் வரான் வரான்லே
இவன் வாரான் வரான் வரான்லே
ஆண்: கட்ட பொம்மன் ஊர் எனக்கு
கெட்டவன்னு பேர் எனக்கு
எட்டப்பனா எவனும் வந்தா
எட்டி எட்டி மிதி இருக்கு
ஆண் குழு: வாரான் வரான் வரான்லே
இவன் வாரான் வரான் வரான்லே
ஆண்: கபடி கபடி கபடி
கபடி கபடி கபடி கபடி
கபடி கபடி கபடி கபடி
கபடி கபடி கபடி கபடி
கபடி கபடி கபடி கபடி
கபடி கபடி
—பின்னணி இசை—
ஆண்: கேட்டு பூட்டி இருந்தா
ஓட்ட பிரிச்சு குதிப்போம்
இரும்பு பெட்டிய பாத்தா
நாங்க ஏ.டி. எம்மா நெனப்போம்
ஆண்: கையெழுத்த போட்டு
காச தானே அடிப்போம்
கல்லா பெட்டிய பாத்தா
நாங்க நல்லா தானே நடிப்போம்
ஆண்: எங்க சட்டபையில்
துட்டு தானா வரும்
எங்க தூண்டிலிலே
தங்கமீனா வரும்
ஆண் குழு: வாரான் வரான் வரான்லே
இவன் வாரான் வரான் வரான்லே
ஆண்: கட்ட பொம்மன் ஊர் எனக்கு
கெட்டவன்னு பேர் எனக்கு
எட்டப்பனா எவனும் வந்தா
எட்டி எட்டி மிதி இருக்கு
ஆண் குழு: வாரான் வரான் வரான்லே
இவன் வாரான் வரான் வரான்லே
ஆண்: வெட்டருவா என்
பேரச்சொன்னா பேசுமே
வீச்சருவா என்
ஊரச் சொன்னா வீசுமே
ஆண் குழு: வாரான் வரான் வரான்லே
இவன் வாரான் வரான் வரான்லே
ஆண்: கட்ட பொம்மன் ஊர் எனக்கு
கெட்டவன்னு பேர் எனக்கு
எட்டப்பனா எவனும் வந்தா
எட்டி எட்டி மிதி இருக்கு
ஆண் குழு: வாரான் வரான் வரான்லே
இவன் வாரான் வரான் வரான்லே