Jinguchaa Lyrics in Tamil
Movie: Thug Life (தக் லைஃப்)
Music: AR Rahman
Singers: Vaishali Samant, Shakthisree Gopalan and Adithya RK
Lyricist: Kamal Haasan(கமல்ஹாசன்)

Jinguchaa Lyrics in Tamil – AR Rahman

பெண் குழு: ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்குச்சா
ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்குச்சா
ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்குச்சா
ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்குச்சா

பெண் குழு: ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்குச்சா
ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்குச்சா
ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்குச்சா
ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்குச்சா

பெண் குழு: ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்குச்சா
ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்குச்சா
ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்குச்சா
ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்குச்சா

பெண் குழு: ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்குச்சா
ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்குச்சா
ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்குச்சா
ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்குச்சா

பெண்: எங்க சுந்தரவல்லியே
இன்னும் சுந்தரம் ஆக்குங்க
இந்த சர்க்கரைகட்டிய சேத்து
பொங்கல் ஆக்குங்க

பெண்: எங்க கங்க கொடுத்தோம்
உங்க அடுப்பில் சேத்துக்க
பெண்: உலையில்ல அறம்பொருளின்பம்
மூன்னையும் சேத்து மூட்டுங்க

பெண் குழு: ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்குச்சா
பெண்: பந்தலுக்கு ஈசானி மூல
பெண் குழு: ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்குச்சா
பெண்: பதமா பள்ளம் பறிச்சாச்சு

பெண் குழு: ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்குச்சா
பெண்: குங்குமமும் மஞ்சளும் சேர்த்தாச்சு
பெண் குழு: ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்குச்சா
பெண்: மங்களமோ மங்களம் உண்டாச்சு

ஆண்: அப்பனின் கண்மணியாம்
அற்புத பாவை இவள்
நடத்தின சுயம்வரத்தில்
தேர்ந்தவன் என் மகன்தாங்க

ஆண்: தூரத்து சொர்க்கத்திலே
நிச்சயம் செய்யாமல்
கிட்டத்து நட்புலையே
பிடிச்ச என் கிரகலட்சுமி

பெண்: ஹே ஜிங்கு ஜிங்கு ஜிங்குச்சா
பெண் குழு: பெரிசுங்க சம்மதிச்சு
பெண்: ஜிங்கு ஜிங்கு ஜிங்குச்சா
பெண் குழு: சம்மந்தம் செய்யாட்டி

பெண்: ஜிங்கு ஜிங்கு ஜிங்குச்சா
பெண் குழு: பிரசவம் முடிஞ்சதும்தான்

பெண் குழு: ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்குச்சா
பெண்: பந்தலுக்கு ஈசானி மூல
பெண் குழு: ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்குச்சா
பெண்: பதமா பள்ளம் பறிச்சாச்சு

பெண் குழு: ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்குச்சா
பெண்: குங்குமமும் மஞ்சளும் சேர்த்தாச்சு
பெண் குழு: ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்குச்சா
பெண்: மங்களமோ மங்களம் உண்டாச்சு

பெண்: ஒருமையிலே பேரைச்சொல்லி
அடிச்சு வைதவா
பந்தலிலே பணிவுகாட்டும் வேஷம் போடுறா

பெண்: பல நாளாய் கனவில் மட்டும்
பாத்த காட்சிய
முதலிரவில் தணிக்கயின்றி பார்க்க போகிறா

ஆண்: ஓ ஓ அடியே

ஆண்: சிங்காரமாய் சிரிப்பை அடக்கும் கள்ளி
என் குளத்தில் மட்டும் மலரும் இந்த அல்லி
ஆண்: சிறு குண்டுமல்லி போல் பல புள்ள குட்டிய
இவ பெத்து போட போவதெல்லாம் இங்கத்தான்

பெண்: சிக்கிட்டான் சிக்கிட்டான்
சிக்காத காளை
சமயலுக்கு உதவ ஆளு கெடச்சிட்டான்

பெண்: சம்சாரம் சொன்னதையே
வேதம்ன்னு ஓதுவான்
பொண்டாட்டி தாசனவே மாறுவான்

பெண் குழு: ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்குச்சா
பெண்: ஊருக்குள்ள வம்பு பண்ணுவான்
பெண் குழு: ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்குச்சா
பெண்: வீட்டுகுள்ள சொம்பு தூக்குவான்

பெண் குழு: ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்குச்சா
பெண்: ஊருக்குள்ள வம்பு பண்ணுவான்
பெண் குழு: ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்குச்சா
பெண்: வீட்டுகுள்ள சொம்பு தூக்குவான்

பெண் குழு: ஜிங்குச்சா ஜிங்குச்சா
பெண்: அருந்ததி பார்த்தாச்சா
பெண் குழு: ஜிங்குச்சா ஜிங்குச்சா
பெண்: அம்மி மிதிச்சாச்சா
பெண் குழு: ஜிங்குச்சா ஜிங்குச்சா
பெண்: மெட்டிய போட்டாச்சா
பெண் குழு: ஜிங்குச்சா ஜிங்குச்சா
பெண்: ஏழடி வெச்சாச்சா

பெண்: வந்த வேலை முடிஞ்சுதுங்க
ஆஹா அஹாங்க ஆஹாங்க
பந்திக்கு முந்துங்க

பெண் குழு: ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்குச்சா
ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்குச்சா
ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்குச்சா
ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்குச்சா சா சா

பெண் குழு: ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்குச்சா
ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்குச்சா
ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்குச்சா
ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்குச்சா சா

பெண் குழு: ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்குச்சா
ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்குச்சா
ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்குச்சா
ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்குச்சா சா

பெண் குழு: ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்குச்சா
ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்குச்சா
ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்குச்சா
ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்குச்சா சா

Added by

Padalvarigal Team

SHARE

ADVERTISEMENT