Movie: Kiss(கிஸ்)
Music: Jen Martin
Singers: Adithya RK and Priya Mali
Lyricist: Vishnu Edavan(விஷ்ணு இடவன்)

Jillelama Lyrics in Tamil

ஆண்: ஐ திங்க் சோ பேபி ஐ’ம் இன்
லவ் லவ் லவ்
ஐ திங்க் சோ பேபி ஐ’ம் இன்
லவ்

ஆண்: ஐ திங்க் சோ பேபி ஐ’ம் இன்
லவ் லவ் லவ்
ஐ திங்க் சோ பேபி ஐ’ம் இன்
லவ்

குழு: ஜில்லேலம்மா
ஜில்லேலம்மா
ஜில்லேலம்மா

ஆண்: தொட்டுக்கட்டுமா
உன்ன கட்டிக்கட்டுமா
நீ ஊன்னு சொன்னா தூக்கிரட்டுமா

ஆண்: தொடங்கட்டுமா
சவுண்ட் ஏத்திக்கட்டுமா
சிம்பொனி ஒன்னு வாசிக்கட்டும்மா

ஆண்: ஏ உள்ளுலாய் உள்ளுலாய்
உள்ளம் எல்லாம் ஜில்லுனு ஆய் 
சம்மர் இங்க வின்டர் ஆகா மாறிப்போச்சே

ஆண்: சில்லுலாய் சில்லுலாய் 
சொல்லாமலே மனசிலாய்
அலாரம உந்தன் குரல் ஆகி போச்சே 

ஆண்: ஏ ஜில்லேலம்மா ஜில்லேலம்மா
ஃபயர் வச்சாலே
கிஸ்ஸாலயே எரியவச்சாலே

ஆண்: ஏ ஜில்லேலம்மா ஜில்லேலம்மா
கரன்ட்டு வச்சாலே 
கிஸ்ஸாலயே குதிக்கவச்சாலே 

ஆண்: ஐ திங்க் சோ பேபி ஐ’ம் இன்
லவ் லவ் லவ்
ஐ திங்க் சோ பேபி ஐ’ம் இன்
லவ்

ஆண்: ஐ திங்க் சோ பேபி ஐ’ம் இன்
லவ் லவ் லவ்
ஐ திங்க் சோ பேபி ஐ’ம் இன்
லவ்

பெண்: கில்லாடி
என் நெஞ்சு குழிய தாண்டி
உள்ள ஹார்டு வாழ்வ சீண்டி
பீல் வெச்சாண்டி

ஆண்: ஹே ஹே மை லேடி
யாரு உந்தன் டாடி 
இந்த ஸ்டேட்டு சிஎம் ஆடி
பொண்ணு கேப்பேண்டி

பெண்: நா வேணா சொல்லவில்ல
ஆனா வேணும் சொல்லவில்ல
லவ் நீயா வந்து சொல்லு தப்பில்ல 

ஆண்: நா கோலார் கிழார் இல்ல 
ரொம்ப நல்ல நல்ல புள்ள
நீ நம்பி வாடி ஐயா வண்டியில

பெண்: ஏ உள்ளுலாய் உள்ளுலாய்
உள்ளம் எல்லாம் ஜில்லுனு ஆய் 
சம்மர் இங்க வின்டர் ஆகா மாறிப்போச்சே

பெண்: சில்லுலாய் சில்லுலாய் 
சொல்லாமலே மனசிலாய்
அலாரம உந்தன் குரல் ஆகி போச்சே

ஆண் மற்றும் பெண்: ஏ ஜில்லேலம்மா ஜில்லேலம்மா
ஃபயர் வச்சாலே
கிஸ்ஸாலயே எரியவச்சாலே

ஆண் மற்றும் பெண்: ஏ ஜில்லேலம்மா ஜில்லேலம்மா
கரன்ட்டு வச்சாலே 
கிஸ்ஸாலயே குதிக்கவச்சாலே 

ஆண்: ஐ திங்க் சோ பேபி ஐ’ம் இன்
லவ் லவ் லவ்
ஐ திங்க் சோ பேபி ஐ’ம் இன்
லவ்

ஆண்: ஐ திங்க் சோ பேபி ஐ’ம் இன்
லவ் லவ் லவ்
ஐ திங்க் சோ பேபி ஐ’ம் இன்
லவ்

Jillelama Song Lyrics in Tamil from Kiss (2025) Movie Composed by Jen Martin and Sung by Adithya RK and Priya Malli. The Lyrics are penned by Vishnu Edavan. ஜில்லேலம்மா பாடல் வரிகள்.

Added by

Padalvarigal Team

SHARE

ADVERTISEMENT