Movie: Minnale(மின்னலே)
Music: Harris Jayaraj
Singer: Devan
Lyricist: Thamarai(தாமரை)
Iru Vizhi Unathu Lyrics in Tamil
ஆண்: இரு விழி உனது
இமைகளும் உனது
கனவுகள் மட்டும் எனதே எனது
—பின்னணி இசை—
ஆண்: இரு விழி உனது
இமைகளும் உனது
கனவுகள் மட்டும் எனதே எனது
ஆண்: நாட்கள் நீளுதே நீ எங்கோ போனதும்
ஏன் தண்டனை நான் இங்கே வாழ்வதும்
ஒரே ஞாபகம் ஒரே ஞாபகம்
ஆண்: இரு விழி உனது
இமைகளும் உனது
கனவுகள் மட்டும் எனதே எனது
ஆண்: நாட்கள் நீளுதே நீ எங்கோ போனதும்
ஏன் தண்டனை நான் இங்கே வாழ்வதும்
ஆண்: ஓஹோஹோ ஒரே ஞாபகம்
ஒஹோஹோ உந்தன் ஞாபகம்
காதல் காயம் நேரும் போது
தூக்கம் இங்கு ஏது
ஒரே ஞாபகம் ஒரே ஞாபகம்
—பின்னணி இசை—



