
ஆண்: ரெடியா மாமே
ஆண் குழு: ஏ கே ஏ கே
ஆண்: மாமே வைப் ஏத்து
மாமே சவுண்ட் ஏத்து
ஆண் குழு: ஏ கே
ஆண்: டம்மா டம்மா டம்மா டம்மா
டம்மாலும்மா டேய்
டங்குவாரு டார்ரா விடும்
கைமாலுமா டேய்
ஆண்: டும்மா டும்மா மெய்யாலும்மா
ஹே அட்ச்சா கோலு வச்சா சீலு
நம்மாளும்மா ஹே டேய்
ஆண் குழு: ஹே பிசுறு தட்டியும்
ஜோக்க குட்த்தா
ஆண்: ஆயிடும் ராஜா ஆபத்தா
ஆண் குழு: ஹே பட்டுன்னு பூந்துடு மாட்டாலன்னு
ஆண்: வச்சிடுவோம் தெளலத்தா
ஆண்: ஹே தில்லுதான் தீனா
அல்லுதான் நோ னா
ஆண்: இட்டக்க பிட்டக்க டும்பக் தான்
ஆண்: ஹே மாப்பியா மேன்னா பில்லா டான்னா
ஆண்: போட்டுடுவோம் மங்காத்தா
ஆண் குழு: ஜி பி யூ மாமே
காட் ப்ளஸ் யூ
ஆண்: மாமே
ஆண் குழு: ஜி பி யூ மாமே
காட் ப்ளஸ் யூ
ஆண்: மாமே
ஆண்: பேட் ட்ரிப்ப தந்தாங்கன்னா
குய்க்கா கதைய முட்ச்சுவுடு
பிரண்ட்ஷிப்பா வந்தாங்கன்னா
பார்ட்டி குட்டுத்துவுடு
ஆண்: ட்ரூத்லெஸ்ஸா இருந்தாங்கன்னா
ஹார்ட்லெஸ்ஸாக தட்டிவுடு
ஏன் ஆளத்தான் தொடனும்ன்னா
என்னை நீ தாண்டித் தொடு
ஆண்: நக்கலுதான் நக்கலுதான்
நக்கலு டஸ்ட்டர்ரு பவருதான்
நிக்கலுதான் நிக்கலுதான்
நின்னு பாரு எதிரதான்
ஜபருதான் ஜபருதான்
பஞ்ச் விட்டா அதுருதான்
மட்டனுதான் மட்டனுதான்
மாட்டிக்கின்னா மட்டனுதான்
ஆண் குழு: ஜி பி யூ மாமே
காட் ப்ளஸ் யூ டான்ஸ்சே
ஆண்: ஐயையோ
ஆண் குழு: ஜி பி யூ மாமே
காட் ப்ளஸ் யூ டான்ஸ்சே
ஆண்: மாமே டேய் டேய்
ஆண்: ரெடியா மாமே
எல்லா டுயூட்ஸ்கும் சொல்லிக்குறேன்
நான் பாத்துட்டேன் பல டூல்ஸ்
ஸ்கெட்ச போட்டா சம்பவம்
ஆறு மணிக்கு பிளாஷ் நியூஸ்
ஆண்: சம்பவம்
ஆண்: செஞ்ச தப்ப அலச பாத்தா
மாட்டாது ஒரு குழுஸ்
நீ சிரிச்சு பேசி கால வார்னா
மீறப்படும் ரூல்ஸ்
ஆண்: துப்பாக்கி வச்சு வரும் சத்தம்
எனக்கு தாலாட்டு பாட்டு
கத்திய ஓரசும்போது வரும் சவுண்டு
மெலோடி பீட்டு
ஆண்: நுன்ஜாக் சுத்தின்னு உன்ன
கதற விடுவான்
கேட்டெல்லாம் பூட்டு
என்னதான் பண்ணாலும்
என்மேல உனக்கு வராது ஹேட்டு
ஆண்: ஏன்னா குயூட்டு ஒய்ட்டு
சால்ட்டு பெப்பர்ரு செதுக்க பட்ட செல
எங்க ஆளு ஊருக்குள்ள
கொஞ்சி கூப்பிடுவோம் தம்
ஆண் குழு: ஜி பி யூ மாமே
காட் ப்ளஸ் யூ டான்ஸ்சே
ஆண்: ஐயையோ
ஆண் குழு: ஜி பி யூ மாமே
காட் ப்ளஸ் யூ டான்ஸ்சே
ஆண்: மாமே
ஆண்: மாமே மாமே