Ei Suzhali Lyrics in Tamil
Movie: Kodi(கொடி)
Music: Santhosh Narayanan
Singer: Vijaynarain
Lyricist: Vivek(விவேக்)

Ei Suzhali Lyrics in Tamil

ஆண்: ஏய் சுழலி
அழகி விலகி
கலகட்டிப் போறவளே
இருடி திருடி

ஆண்: அழகூட்டித்தான்
நகரும் அரளி
நொறத்தள்ளிப் போனேன்
வெட்கம் கொறடி

ஆண்: உன் வயசத்தான்
தித்திப்பா தின்னேன்
உசுரத்தான்
கத்தி சொன்னேன்

ஆண்: பொட்டக்கோழி அழகுல
என்னக் கொத்தி அலையுற
விட்டா கொஞ்சம்
பொழைக்கிறேன்
விடுடி

ஆண்: முட்ட போட்டு மனசுல
கண்ணத்தூக்கி எரியுற
திட்டா எட்டி செதறுறேன்
எறலி

ஆண்: ஏய் சுழலி
அழகி கலரி
கலகட்டிப் போறவளே
இருடி திருடி

ஆண்: கெடமாட்டுக்கு
உணவா அழலி
விதைபோட்ட காட்ட
திங்கக் குடுடி
நீ மனசோட கல்வெட்டா
நின்ன கண் வெட்டா
வெட்டிக்கொன்ன

ஆண்: பொட்டக்கோழி அழகுல
என்னக் கொத்தி அலையுற
விட்டா கொஞ்சம்
பொழைக்கிறேன்
விடுடி

ஆண்: முட்ட போட்டு மனசுல
கண்ணத்தூக்கி எரியுற
திட்டா எட்டி செதறுறேன்
எறலி

ஆண்: ஏய் சுழலி

ஆண்: ஆலங்காட்டுக் கர
ஆத்தில் நீந்தும் பெர
ஒடையுற அல்லி
ஒலருது நித்தம்
காதல வண்டு
காதுல கத்தும்
பொழங்குற வண்டு
முழுங்குது முத்தம்
பூவுல தத்தித் தாவுற சத்தம்

ஆண்: பொழியிது தேனு
பொதையுறேன் நானு
அடைமழை கொட்டுச்சா
கனவுல மாட்டிக்
கொழம்புன மீனு
முழிச்சதும் தப்பிச்சா

ஆண்: பொட்டக்கோழி அழகுல
என்னக் கொத்தி அலையுற
விட்டா கொஞ்சம்
பொழைக்கிறேன்
விடுடி

ஆண்: முட்ட போட்டு மனசுல
கண்ணத்தூக்கி எரியுற
திட்டா எட்டி செதறுறேன்
எறலி

ஆண்: ஏய் சுழலி

ஆண்: ஏய் சொழலி

ஆண்: ஏய் சொழலி

ஆண்: ஏய் சொழலி

Added by

Padalvarigal Team

SHARE

ADVERTISEMENT