
Edharkaga Marubadi Lyrics in Tamil
பெண்: எதற்காக மறுபடி
இருவிழியில் விழுந்து வழிந்தான்
எதற்காக மறுபடி
அவனை மறந்த மனதை கடந்தான்
பெண்: பழையா அந்நாளிதா
அவனால் பொன்னானதா
இதமும் இருளும் கலந்து உயிரில் விழுதா
சிரிக்க மறந்து இரண்டு இதழும் பழுதா
அமைதி அடைந்த கடலில் புயலும் வருதா
அவனின் நினைவு வழியில் படைத்த விருதா
தேளாக நாள் மாறுதான்
பெண்: நீ கேட்ட புன்னகை
உன்னோடு போனது
நான் கோத்த மின்னலை
கணவாடி போனதே
பெண்: கண்ணாடி ஒன்றுதான்
சிரிப்போடு பாக்குதே
நகையாடி தீர்குதே
தேளாக நாள் மாறுதே
பெண்: காதல் நதியில்
ஓரலை என ஆடி மகிழ்ந்தேன்
ஞானக்கரையில் வந்தெழுந்தவள்
நீரம் துறந்துவிட்டேன்
பெண்: விலகினீர் என் தடாகமே
என் கலாபமே என் விவாதமே
உன் விலாசமே என்பவதே
பெண்: நான் இன்று இல்லை
முகமூடி நான் இது
நீ பார்த்து பார்தே
நீர் வேட்சியாய் ஆனது