Danga Maari Oodhari Lyrics in Tamil
—பின்னணி இசை—
ஆண்: தங்க மாாி ஊதாாி
புட்டுகினா நீ நாறி
ஆண்: ரூட் எடுத்து கோட போட்டேன்
கோடு மேல ரோடு போட்டேன்
ரோடு மேல ஆட்டம் போட்டேன்
ஆட்டம் போட்டு ஆள போட்டேன்
ஆண்: அழுக்கு மூட்ட மீனாக்ஷி
மூஞ்ச கழுவி நாளாச்சி
ஆண்: ஊத்த பல்ல வெளக்காம
சோத்த தின்னுது காமாச்சி
இதுங்க கிட்ட மாட்டிக் கிண்ணா
நின்னுடும்டா உன் மூச்சி
ஆண்: ஆட போனேன் மங்காத்தா
தொரத்தின்னு வருது எங்காத்தா
ஆண்: நாத்தம் புடுச்ச நாஸ்தா கட
குண்டாவத் தான் ரெண்டா ஒட
ஆத்தா போட்ட ஆப்ப வட
வாங்கி துன்னுட்டு சும்மா கெட
ஆண்: குடுத்திடாத கொரல
நான் எடுத்திடுவேன் வெரல
நீ தூக்காதடா பொருள
உன்ன அடிச்சிடுவேன் மெரல
ஆண்: அதாா் உதாா் தருதல
நான் ஆளா ஆயிட்டேன்
ஒரு சிட்டா கைய்ய
போட்டுத்தள்ளி பேர வாங்கிட்டேன்
ஆண்: ஆப்பநென்டா ஆளே இல்ல
ஸோலோ ஆயிட்டேன்
நான் முன்ன போல இப்ப இல்ல
ரொம்ப மாறிட்டேன்
—பின்னணி இசை—
ஆண்: சுண்ட கஞ்சி பட்ட தண்ணி
ரொம்ப ராவா குடிச்சான் பண்ணி
ஆண்: அண்டா குண்டா அடகு வச்சி
சாராயத்த ஃபுல்லா குடிச்சி
பொண்டாட்டிய மூஞ்ச ஒடச்சி
கெடுத்துக்காத லைஃப் மச்சி
ஆண்: துட்டு இருந்தா காஜா பீடி
துட்டு இல்லாட்டி துண்டு பீடி
ஆண்: கஞ்சா கிஞ்சா அடிச்சிக்கின்னு
வழி வழின்னு வழிச்சிகின்னு
பக்கி பேர வாங்கிக்கின்னு
ஒடம்ப வீணா கெடுத்துக்கின்னு
ஆண்: கண்ணாலம்தான் பண்ணிக்கின்னு
செட்டபைய்யும் வச்சிக்கின்னு
ஆண்: பொண்டாட்டிய கழுவி விட்டு
புள்ளைங்கள மறந்து புட்டு
இருக்காத வெட்கம் கெட்டு
போயிடுவ மானம் கெட்டு
ஆண்: பல்லான கை வேணா
அது லுக்கு விடும் சோக்கா
உன்ன ஆக்கிடும்டா பேக்கா
நீ கழண்டுக்கடா நேக்கா
ஆண்: பொண்ணுங்கள கேவலமா
எண்ணாத மச்சி
உன் கூட வந்து பொறக்கலயா
அக்கா தங்கச்சி
ஆண்: நல்ல பொண்ணு தேடி வரும்
உன்ன நெனச்சி
நீ அந்த பொண்ண வாட்சா
உட்டு மாறாத கட்சி
—பின்னணி இசை—
ஆண்: கண்ட கண்ட பாா்வதிய
மதிக்கலடி மாலதிய
தள்ளிவிட்டேன் ரேவதிய
ஓட விட்டேன் கோமதிய
ஆண்: பிகருங்க கொடுத்திடுமே
டேக்காதான்
நான் மாட்டிக்காம கழண்டுக்கின்னே
நேக்காதான்
ஆண்: இவ பாா்த்ததுமே ஆயீப்புட்டேன்
சீக்கா தான்
என்ன மயங்கவிட்டு மாத்தினியே
பேக்காதான்
ஆண்: முட்ட கண்ண உருட்டிக்கின்ணு
புருவத்த தான் சுருக்கிகின்னு
பொட்டு பூவு வச்சிகின்னு
பொடவைய தான் கட்டிக்கின்னு
ஆண்: கண்ணால வல விாிச்ச
கண்ணம்மா
உன்ன கண்ணுவுட்ட கன்னி பையன்
நான் அம்மா
ஆண்: உன் காதலதான்
டப்புன்னு சொல் அம்மா
நீ சொல்லாங்காட்டி
செத்த பொணம் நான்அம்மா
ஆண்: தங்க மாாி தங்க மாாி
ஊதாாி புட்டுகினா நீ நாறி
ஆண்: ரூட் எடுத்து கோட போட்டேன்
கோடு மேல ரோடு போட்டேன்
ரோடு மேல ஆட்டம் போட்டேன்
ஆட்டம் போட்டு ஆள போட்டேன்
ஆண்: அழுக்கு மூட்ட மீனாக்ஷி
மூஞ்ச கழுவி நாளாச்சி
ஆண்: ஊத்த பல்ல வெளக்காம
சோத்த தின்னுது காமாச்சி
இதுங்க கிட்ட மாட்டிக் கிண்ணா
நின்னுடும்டா உன் மூச்சி
ஆண்: ஆட போனேன் மங்காத்தா
தொரத்தின்னு வருது எங்காத்தா
ஆண்: நாத்தம் புடுச்ச நாஸ்தா கட
குண்டாவத் தான் ரெண்டா ஒட
ஆத்தா போட்ட ஆப்ப வட
வாங்கி துன்னுட்டு சும்மா கெட
ஆண்: குடுத்திடாத கொரல
நான் எடுத்திடுவேன் வெரல
நீ தூக்காதடா பொருள
உன்ன அடிச்சிடுவேன் மெரல
ஆண்: அதாா் உதாா் தருதல
நான் ஆளா ஆயிட்டேன்
ஒரு சிட்டா கைய்ய
போட்டுத் தள்ளி பேர வாங்கிட்டேன்
ஆண்: ஆப்பநென்டா ஆளே இல்ல
ஸோலோ ஆயிட்டேன்
நான் முன்ன போல இப்ப இல்ல
ரொம்ப மாறிட்டேன்
—பின்னணி இசை—



