Movie: Moonu(மூனு)
Music: Anirudh Ravichander
Singers: Anirudh Ravichander, Nadisha Thomas and Maalavika Manoj
Lyricist: Dhanush(தனுஷ்)

Come On Girls Song Lyrics in Tamil

ஆண்: லைப்ல ஒய்ப் வந்துட்டா
டைட்டாதான் இருக்கணும்
வெயிட்டான பொண்ண பார்த்தாலும்
ரைட்டாதான் நடக்கணும்

ஆண்: வீட்டுக்கு பிரண்ட்ஸ்ல்லாம் வந்தா
கெஸ்ட்டாதான் நடத்தனும்
உன்மேல தப்பில்லாட்டியும் சைலன்டா நடக்கணும்

ஆண்: ல ல ல ல ல ல ல லா
ல ல ல ல ல ல ல கமான் கேர்ள்ஸ்

பெண்: ல ல ல ல ல ல ல லா
ல ல ல ல ல ல ல
ஆண்: ஹேய் எங்கடா

ஆண்: ல ல ல ல ல ல ல ல

ஆண்: ஒன்னோட ஒன்னு சேர்ந்து
ரெண்டாக ஆயாச்சு
பிரண்டு இப்ப கேர்ள் பிரண்டு ஆச்சு
ஆணோட பொண்ணு சேர்ந்து
கப்பில்லா ஆயாச்சு
டைட்டானிக் கப்பல் ஆச்சு

ஆண்: ஜனனி நீ கண்மணி
என் உயிர் நீயடி
போர் அடிக்காம நீ ஆடுடி

ஆண்: ல ல ல ல ல ல ல லா
ல ல ல ல ல ல ல கமான் கேர்ள்ஸ்

பெண்: ல ல ல ல ல ல ல லா
ல ல ல ல ல ல ல

ஆண்: கமான் கேர்ள்ஸ்

Added by

Padalvarigal Team

SHARE

ADVERTISEMENT