Movie: Minnale(மின்னலே)
Music: Harris Jayaraj
Singers: Harish Raghavendra and Timmy
Lyricist: Vaali(வாலி)

Azhagiya Theeye Lyrics in Tamil

ஆண்: ஏ அழகிய தீயே
என்னை வாட்டுகிறாயே
ஒரு ஹைக்கு கவிதை
விழிகளில் நீ பாட பாட
ஒரு ஹப்பர்டென்ஷன் தலைக்கேறுதே
நானும் வாட

ஆண்: ஏ அழகிய தீயே
என்னை வாட்டுகிறாயே
ஒரு ஹைக்கு கவிதை
விழிகளில் நீ பாட பாட
ஒரு ஹப்பர்டென்ஷன் தலைக்கேறுதே
நானும் வாட

ஆண் குழு: பாவைகள் உனக்கொரு அலர்ஜியடா
அவளை பார்த்ததும் உனக்குள்ளே எனர்ஜியடா

ஆண்: என்னை ஏதோ செய்து விட்டாள்

ஆண் குழு: கம்மான் பேபி
டோன்ட் டூ திஸ் பேபி

ஆண்: நெஞ்சை பூபோல் கொய்து விட்டாள்
நெஞ்சை பூபோல் கொய்து விட்டாள்

ஆண் குழு: டோன்ட் யு எவர் டூ திஸ்
டோன்ட் யு எவர் டூ திஸ்
டோன்ட் யு எவர் டூ திஸ்

—பின்னணி இசை—

ஆண் குழு: டோன்ட் யு எவர் டூ திஸ்
டோன்ட் யு எவர் டூ திஸ்
டோன்ட் யு எவர் டூ திஸ்

—பின்னணி இசை—

ஆண்: அறவே இல்லை உறக்கம்
அதற்கும் இல்லை இரக்கம்
இமைகள் ஒன்றாக எப்போதும் சேராமல்
இடையில் நின்றாயே இது நியாயமா

ஆண் குழு: பிபி ஏறி போச்சு இளரத்தம்
நெஞ்சில் கார்கில் போலே ஒரு யுத்தம்
அடி அர்த்த ராத்திரி சம்மர் மாதிரி
வெப்பம் தாக்குதடி கண்ணில்
எதிர் நின்று தாக்கவே
தீயும் காற்றும் ஒன்று சேர்ந்ததோ உன்னில்

ஆண்: நீ என்னை சுட்டதும், அனலில் இட்டதும்
எந்த மட்டிலும் போபோ போதும்

—பின்னணி இசை—

ஆண்: ஏ அழகிய தீயே
என்னை வாட்டுகிறாயே
ஒரு ஹைக்கு கவிதை
விழிகளில் நீதான் பாட பாட
ஒரு ஹப்பர்டென்ஷன் தலைக்கேறுதே
நானும் வாட

ஆண் குழு: நெவர் டூ திஸ் டு மீ
டோன்ட் எவர் டூ திஸ் டு மீ பேபி

ஆண் குழு: உன் பெயர் சொல்லி சொல்லி
என்னையே நான் மறந்தேன்
உன் மின்னல் பார்வையில்
என்னுயிர் நான் தொலைத்தேன்
உன் பெயர் சொல்லி சொல்லி
என்னையே நான் மறந்தேன்
உன் மின்னல் பார்வையில்
என்னுயிர் நான் தொலைத்தேன்

—பின்னணி இசை—

ஆண்: உதட்டில் உந்தன் பெயர்தான்
உடலில் உந்தன் உயிர்தான்
நிலத்தில் நின்றாலும்
நீ எங்கு சென்றாலும்
நான் உன்னை தொடர்கின்ற
நிழல் அல்லவா

ஆண் குழு: காதல் பித்து ஏறி மனம் கத்த
அவளை செக்கு போல நீ சுத்த
உன்னை கொஞ்சம் கொஞ்சமாய்
துண்டம் துண்டமாய் கொன்று போட்டது என்ன
கொடி மின்னல் காட்டிய தேகம் யாவும்
மின்னல் போலவே மின்ன

ஆண்: நான் என்னை என்னிடம் இல்லை
என்றுதான் பெண்ணே உன் இடம்
வந்தேன் தேட

—பின்னணி இசை—

ஆண்: ஏ அழகிய தீயே
என்னை வாட்டுகிறாயே
ஒரு ஹைக்கு கவிதை
விழிகளில் நீதான் பாட பாட
ஒரு ஹப்பர்டென்ஷன் தலைக்கேறுதே
நானும் வாட

ஆண் குழு: பாவைகள் உன்னகொரு அலர்ஜியாட
அவளை பார்த்ததும் உன்னகுள்ளே எனர்ஜியாட

ஆண்: என்னை ஏதோ செய்து விட்டாள்

ஆண் குழு: கம்மான் பேபி
டோன்ட் டூ திஸ் பேபி

ஆண்: நெஞ்சை பூபோல் கொய்து விட்டாள்
நெஞ்சை பூபோல் கொய்து விட்டாள்

—பின்னணி இசை—

Added by

Padalvarigal Team

SHARE

ADVERTISEMENT