இசையமைப்பாளர்: சந்தோஷ் நாராயணன்

பாடலாசிரியர்: விவேக்

பாடகர்கள்: பிரதீப் குமார் மற்றும் தீ

பாடல் வெளியான வருடம்: 2025

Aagasa Veeran Song Lyrics in Tamil

—பின்னணி இசை—

பெண்:
கண்ணால என்ன திறந்தானே
கார் மேக காரன்
சொல்லாம உள்ள பறந்தானே
ஆகாச வீரன்

பெண்: அன்பாலே என் என்ன கரும்பா
சிந்திச்சே நான் சிக்கும் எறும்பா
உள்ளாள ஒரு மின்னல் நரம்பாக
அன்புக்கே நீ உச்ச வரம்பா

பெண்: ஹேய் ஹேய் ஹேய்
ஹேய் ஹேய் ஹேய்

ஆண்: ஏலே நெஞ்சோடு சத்தம் புடுச்சாலே
நான் ஆட போறேன்
உன்னால தன்ன மறந்தேனே
ஆகாச வீரன்

—பின்னணி இசை—

ஆண்: பாக்காத வானத்துல
நீதானே எண்ணத்துல
தாக்காத தையல் விழியே

ஆண்: எதிர்பாக்காத சொந்தத்துல
கேட்காத நேரத்துல வந்தாலே
மின்னல் மொழியே

ஆண்: சிந்துதே அந்த மேகம்

பெண்: மை பூசி இந்நேரம்
அளிக்காம கண் ஓரம்
கணக்காக வெச்சேனே
உனக்காகதான்

ஆண்: பூ வாழி பன்னீரும்
புது சேலை அஞ்சாறும்
கனவோடு கண்டேனே
நமக்காகத்தான்

ஆண்: நெஞ்சோட சத்தம் புடுச்சாலே
நான் ஆட போறேன்
உன்னால என்னை மறந்தேனே
ஆகாச வீரன்

ஆண்: ஒரு கோப சொல்லும்
சொல்லாம சிரிப்பேன்
பெண்: எது வந்த போதும்
உன்னோடு இருப்பேன்

ஆண்: ஹே சில காலம் வாழ்ந்த
இருவர் மாதிரி
நம்மோட சொந்தம் இருக்கு ஏனடி

பெண்: மை பூசி இந்நேரம்
அளிக்காம கண் ஓரம்
கணக்காக வச்சேனே
உனக்காக தான்

ஆண்: பூ வாழி பன்னீரும்
புது சேலை அஞ்சாறும்
கனவோடு கண்டேனே
நமக்காகத்தான்

ஆண்: நெஞ்சோட சத்தம் புடிச்சாலே
பேர் அரசியாக
உன்ன நெனைச்சேனேடி

பெண்: மை பூசி இந்நேரம்
அளிக்காம கண் ஓரம்
கணக்காக வெச்சேனே 
உனக்காகத்தான் 

—பின்னணி இசை—

 

Added by

Padalvarigal Team

SHARE

ADVERTISEMENT