லூசு பெண்ணே

Loosu Penne Lyrics in Tamil
Movie: Vallavan(வல்லவன்)
Music: Yuvan Shankar Raja
Singers: Silambarasan and Blaaze
Lyricist: Silambarasan TR(சிலம்பரசன் டிஆர்)

Loosu Penne Lyrics in Tamil

ஆண்: லூசு பெண்ணே லூசு பெண்ணே
லூசு பெண்ணே
லூசு பையன் உன்மேலதான்
லூசா சுத்துறான்

ஆண்: லூசு பெண்ணே லூசு பெண்ணே
லூசு பெண்ணே
லூசு பையன் உன்மேலதான்
லூசா சுத்துறான்

ஆண்: காதல் வராதா காதல் வராதா
என்மேல் என்மேல் உனக்கு காதல் வராதா
காதல் வராதா காதல் வராதா
என்மேல் என்மேல் உனக்கு காதல் வராதா

ஆண்: காலை முதல் மாலை வரை
தினமும் நானும் உன்னதானே நினைச்சு வாழுறேன்

ஆண்: கண்கள் மூடி இரவு தூங்கும்போதே
என் பெட் ரூம் ஃபேனும்
கீழே வந்து என்னை எழுப்புதே
உன்ன நினைக்க சொல்லுதே

ஆண்: லூசு பெண்ணே லூசு பெண்ணே
லூசு பெண்ணே
லூசு பையன் உன்மேலதான்
லூசா சுத்துறான்

ஆண்: லூசு பெண்ணே லூசு பெண்ணே
லூசு பெண்ணே
லூசு பையன் உன்மேலதான்
லூசா சுத்துறான்

ஆண்: தனிமையை தேடுதே
இதயமும் ஓடுதே
என்னை நானே என்னை நானே
தேடி தேடி பார்க்கிறேன்
தேடி தேடி பார்க்கிறேன்
பார்க்கிறேன் பார்க்கிறேன்

ஆண்: உனக்கே என்னை கொடுக்க நினைத்து
மனசை நான் அனுப்பினேன்
ரொம்ப ஆசையாய்

ஆண்: உனக்கே என்னை என்னை
கொடுக்க நினைத்து
மனசை நான் அனுப்பினேன்
ரொம்ப ஆசையாய்

ஆண்: வாலி போலே பாட்டெழுத எனக்கு தெரியலையே
உன்ன பத்தி பாடாமத்தான் இருக்க முடியலையே
என்ன நானே திட்டி திட்டி பாா்த்தேன்
மனசு திருந்தவில்ல என் மனசு
உன்னவிட்டு மாறவில்ல

ஆண்: லூசு பெண்ணே லூசு பெண்ணே
லூசு பையன் லூசா சுத்துறான்
லூசு லூசு பெண்ணே லூசு பெண்ணே
லூசு லூசு பெண்ணே
லூசு பையன் உன்மேலதான்
லூசா லூசா லூசா சுத்துறான்

ஆண்: காதல் வராதா காதல் வராதா
என்மேல் என்மேல் உனக்கு காதல் வராதா
காதல் வராதா காதல் வராதா
என்மேல் என்மேல் உனக்கு காதல் வராதா

ஆண்: காலை முதல் மாலை வரை
தினமும் நானும் உன்னதானே நினைச்சு வாழுறேன்

ஆண்: கண்கள் மூடி இரவு தூங்கும்போதே
என் பெட் ரூம் ஃபேனும்
கீழே வந்து என்னை எழுப்புதே
உன்ன நினைக்க சொல்லுதே

ஆண்: லூசு பெண்ணே லூசு பெண்ணே
லூசு பெண்ணே
லூசு பையன் உன்மேலதான்
லூசா சுத்துறான்

ஆண்: லூசு பெண்ணே லூசு பெண்ணே
லூசு பெண்ணே
லூசு பையன் உன்மேலதான்
லூசா சுத்துறான்

Other Songs From Vallavan MOVIE