குளிச்சா குத்தாலம்

Kulicha Kuthalam Lyrics in Tamil
Music: A. R. Rahman
Singers: S. P. Balasubrahmanyam and T. K. Kala
Lyricist: Vairamuthu(வைரமுத்து)

Kulicha Kuthalam Lyrics in Tamil

ஆண்: குளிச்சா குத்தாலம்
கும்பிட்டா பரமசிவம்
குடிச்சா நீர்மோரு
புடிச்சா நீதாண்டி

ஆண்: சொக்குப்பொடி மீனாட்சி
சொக்கநாதன் நான்தாண்டி
சொக்குப்பொடி மீனாட்சி
சொக்கநாதன் நான்தாண்டி

ஆண்: குளிச்சா குத்தாலம்
கும்பிட்டா பரமசிவம்
குடிச்சா நீர்மோரு
புடிச்சா நீதாண்டி

ஆண்: சொக்குப்பொடி மீனாட்சி
சொக்கநாதன் நான்தாண்டி
சொக்குப்பொடி மீனாட்சி
சொக்கநாதன் நான்தாண்டி

ஆண்: குளத்துக்கு தாமரப்பூ
கும்மிக்கு குமரிப்பொண்ணு
வீட்டுக்கு முருங்க மரம்
வெயிலுக்கு வேப்ப மரம்

பெண்: குளத்துக்கு தாமரப்பூ
கும்மிக்கு குமரிப்பொண்ணு
வீட்டுக்கு முருங்க மரம்
வெயிலுக்கு வேப்ப மரம்

ஆண்: கூழுக்கு மோர் மொளகா
கூதலுக்கு சுடு சோறு
நடிச்சா எங்கப்பன்
அணச்சா நீதாண்டி

ஆண்: சொக்குப்பொடி மீனாட்சி
சொக்கநாதன் நான்தாண்டி
சொக்குப்பொடி மீனாட்சி
சொக்கநாதன் நான்தாண்டி

பெண்: குளிச்சா குத்தாலம்
கும்பிட்டா பரமசிவம்
குடிச்சா நீர் மோரு
புடிச்சா நீதான்யா

ஆண்: சொக்குப்பொடி மீனாட்சி
சொக்கநாதன் நான்தாண்டி

ஆண்: தமிழுக்கு தென்மதுர
தாவாணிக்கு பாவாடை
மாட்டுக்கு பருத்தி விதை
மனைவிக்கு மல்லிகைப்பூ

ஆண்: தமிழுக்கு தென்மதுர
தாவாணிக்கு பாவாடை
மாட்டுக்கு பருத்தி விதை
மனைவிக்கு மல்லிகைப்பூ

பெண்: சிரிப்புக்கு என். எஸ். கே
சிந்தனைக்கு வள்ளுவரு
இன்னதுக்கு இன்னதுன்னு
எழுதிவச்ச பொருத்தம் இது

ஆண்: சொக்குப்பொடி மீனாட்சி
சொக்கநாதன் நான்தாண்டி
சொக்குப்பொடி மீனாட்சி
சொக்கநாதன் நான்தாண்டி

ஆண்: குளிச்சா
பெண்: குத்தாலம்
ஆண்: கும்பிட்டா
பெண்: பரமசிவம்
ஆண்: குடிச்சா
பெண்: நீர்மோரு
ஆண்: புடிச்சா
பெண்: நீதான்யா

ஆண்: சொக்குப்பொடி மீனாட்சி
சொக்கநாதன் நான்தாண்டி
சொக்குப்பொடி மீனாட்சி
சொக்கநாதன் நான்தாண்டி

ஆண்: சொக்குப்பொடி மீனாட்சி
சொக்கநாதன் நான்தாண்டி
சொக்குப்பொடி மீனாட்சி
சொக்கநாதன் நான்தாண்டி