கொஞ்சி பேசிட வேணாம்

Konji Pesida Venaam Lyrics in Tamil
Movie: Sethupathi(சேதுபதி)
Music: Nivas K. Prasanna
Singers: Sriram Parthasarathy and K. S. Chithra
Lyricist: Na. Muthukumar(நா. முத்துக்குமார்)

Konji Pesida Venaam Lyrics in Tamil

ஆண்: கொஞ்சி பேசிட வேணாம்
உன் கண்ணே பேசுதடி
கொஞ்சமாக பார்த்தா
மழைசாரல் வீசுதடி

ஆண்: நான் நின்னா நடந்தா கண்ணு
உன் முகமே கேட்குதடி
அடி தொலைவில இருந்தாதானே
பெருங்காதல் கூடுதடி
தூரமே தூரமாய் போகும் நேரம்

பெண்: கொஞ்சி பேசிட வேணாம்
உன் கண்ணே பேசுதடா
கொஞ்சமாக பார்த்தா
மழைசாரல் வீசுதடா

பெண்: நான் நின்னா நடந்தா கண்ணு
உன் முகமே கேட்குதடா
அட தொலைவில இருந்தாதானா
பெருங்காதல் கூடுதடா
தூரமே தூரமாய் போகும் நேரம்

ஆண்: ஆச வலையிடுதா
நெஞ்சம் அதில் விழுதா
எழுந்திடும் போதும் அன்பே
மீண்டும் விழுந்திடுதா

பெண்: தனிமை உனை சுடுதா
நினைவில் அனல் தருதா
தலையணைப் பூக்களிலெல்லாம்
கூந்தல் மணம் வருதா

ஆண்: குறு குறு பார்வையால்
கொஞ்சம் கடத்துறியே
பெண்: குளிருக்கும் நெருப்புக்கும்
நடுவுல நிறுத்துறியே

ஆண் மற்றும் பெண்: வேறு என்ன வேணும்
மேகல் மழை வேணும்
சத்தம் இல்லா முத்தம் தர வேணும்

ஆண்: கொஞ்சி பேசிட வேணாம்
உன் கண்ணே பேசுதடி
பெண்: கொஞ்சமாக பார்த்தா
மழைசாரல் வீசுதடா

ஆண்: நான் நின்னா நடந்தா கண்ணு
உன் முகமே கேட்குதடி
பெண்: அடி தொலைவில இருந்தாதானே
பெருங்காதல் கூடுதடா

ஆண் மற்றும் பெண்: தூரமே தூரமாய்
போகும் நேரம்

பெண்: கொஞ்சி பேசிட வேணாம்
உன் கண்ணே பேசுதடா
கொஞ்சமாக பார்த்தா
மழைசாரல் வீசுதடா

Other Songs From Sethupathi