Movie: KGF Chapter 1(கேஜிஎப் சேப்ட்டர் 1)
Music: Ravi Basrur
Singer: Ananya Bhat
Lyricist: Madhurakavi(மதுரகவி)
Karuvinil Enai Sumanthu Song Lyrics in Tamil
பெண்: கருவினில் எனை சுமந்து
தெருவினில் நீ நடந்தால்
தேரினில் ஊர்வலமே அம்மா
பெண்: பூச்சாண்டி வரும் போது
முந்தானை திரை போர்த்தி
மன பயம் தீர்த்தாயே அம்மா
பெண்: காணாத கடவுளுக்கு என்
கைகள் வணங்காது உனக்கே
என் உயிரே ஆரத்தி
ஆண்: தந்தானே நானே தானிந்ததனே
தானே நானே நோ
தந்தானே நானே தானிந்ததனே
தானே நானே நோ
பெண்: வெள்ளம் வந்த ஊரினிலே
சிறை பட்ட ஊமைகளோ
காணும் கனவு கண்ணை கேலி
செய்யுமாம்
பெண்: ரத்த கண்ணீர் சிந்தி மனம்
தினம் தினம் கலங்குதம்மா
கண்ணீர்ரை உன் கைகள்
துடைத்து போகுமா
பெண்: உயிருள்ள கடவுள்ளை உன்னிருவில்
பார்கிறேன்
நீதான் நம்பிக்கை என்றுமே
ஆண்: தந்தானே நானே தானிந்ததனே
தானே நானே நோ
தந்தானே நானே தானிந்ததனே
தானே நானே நோ
ஆண்: தந்தானே நானே தானிந்ததனே
தானே நானே நோ
தந்தானே நானே தானிந்ததனே
தானே நானே நோ