கனிமா

Kanimaa Lyrics in Tamil
Movie: Retro(ரெட்ரோ)
Music: Santhosh Narayanan
Singer: Santhosh Narayanan
Lyricist: Vivek(விவேக்)

Kanimaa Lyrics in Tamil

ஆண்: ஹே காட்டு மல்லி ஹம்மா
ஹே கனக மல்லி கும்மா
ஹே வாச்ச மல்லி ஹேய் ஹே ஹேய்
என் கனிமா

ஆண்: கனிமா
ஆச பட வச்சான்
ஆள விழ வச்சானே ஹே மாப்ள
போலாம் இரு மச்சான்
ஆட வர வச்சானே ஹே உன்னத்தான் ஹேய்

ஆண்: மயிலாட்டம் இருக்கா
மலர் கூடை மாமனுக்கா
ஹே பாரா பூ வாரா
கை சீரா என் வீரா
ஹே நெத்தியில நெலாவாட்டம்
வச்சவனும் சூராவாட்டம்
ஓட்டுமொத்த தென்மாவட்டம்
ஓச கட்டி வந்து நிக்கட்டும்
ஹே பங்கு

ஆண்: ஆத்தி சந்தனகட்ட
ஆட்டம் பம்பரகட்ட
பாத்தா வெடிச்சிடும் பட்டாசே

ஆண்: பாத்தா பல்லாட
நம்ம ராஜா விளாட
இந்தா நம்மோட

குழு: யாரடி உன் தோழிலே
கண் போகுதே தாப தேரிலே
மண் வாழ்ந்திடும் கோடி பேரிலே
ரெண்டு மாயமே

குழு: இன்றே கைகள் கோர்க்குதே
காற்றோடுதான் போக பார்க்குதே
சொல்லாமலே அவ்வானையே
காதலாக்குதே

ஆண்: பங்கு வந்து குத்து பங்கு

ஆண் குழு: ஹே காட்டு மல்லி டும்மா
ஹே கனக மல்லி கும்மா
ஹே வாச்ச மல்லி சும்மா
ஹே வதன மல்லி

ஆண்: மயிலாட்டம் இருக்கா
மலர் கூடை மாமனுக்கா
ஹே பாரா பூ வாரா
கை சீரா என் மாறா

ஆண்: ஹே நெத்தியில நெலாவாட்டம்
வச்சவனும் சூராவாட்டம்
ஓட்டுமொத்த தென்மாவட்டம்
ஓச கட்டி வந்து நிக்கட்டும்

பெண்: ஹே கனிமா

ஆண் குழு: ஆத்தி சந்தனகட்ட
ஆட்டம் பம்பரகட்ட
பாத்தா வெடிச்சிடும் பட்டாசே

ஆண் குழு: பாத்தா பல்லாட
நம்ம ராஜா வெல்லாட
இந்தா நம்மோட ஹே ஹே ஹே

ஆண்: சே சே சே சே
ஓட்டுமொத்த தென்மாவட்டம்
கனிமா
ஹே கனிமா

Other Songs From Retro