Kadhal Sadugudu Lyrics in Tamil
ஆண்: காதல் சடுகுடுகுடு
கண்ணே தொடு தொடு
காதல் சடுகுடுகுடு
கண்ணே தொடு தொடு
ஆண்: காதல் சடுகுடுகுடு
கண்ணே தொடு தொடு
காதல் சடுகுடுகுடு
கண்ணே தொடு தொடு
ஆண்: அலையே சிற்றலையே
கரை வந்து வந்து போகும் அலையே
என்னைத் தொடுவாய்
மெதுவாய்ப் படா்வாய் என்றால்
நுரையாய்க் கரையும் அலையே
ஆண்: தொலைவில் பார்த்தால்
ஆமாம் என்கின்றாய்
அருகில் வந்தால் இல்லை என்றாய்
ஆண்: நகில நகில நகிலா ஓ ஓ ஓ
விலகிடாது நகிலா ஓ ஓ
நகில நகில நகிலா ஓ ஓ ஓ
விலகிடாது நகிலா ஓ ஓ
ஆண்: பழகும் பொழுது குமரியாகி
என்னை வெல்வாய் பெண்ணே
படுக்கை அறையில் குழந்தையாகி
என்னைக் கொல்வாய் கண்ணே
ஆண்: காதல் சடுகுடுகுடு
கண்ணே தொடு தொடு
காதல் சடுகுடுகுடு
கண்ணே தொடு தொடு
ஆண்: காதல் சடுகுடுகுடு
கண்ணே தொடு தொடு
காதல் சடுகுடுகுடு
கண்ணே தொடு தொடு
ஆண்: நீராட்டும் நேரத்தில்
என் அன்னையாகின்றாய்
வாலாட்டும் நேரத்தில்
என் பிள்ளையாகின்றாய்
ஆண்: நானாக தொட்டாலோ
முள்ளாகிப் போகின்றாய்
நீயாக தொட்டாலோ
பூவாக ஆகின்றாய்
ஆண்: என் கண்ணீா் என் தண்ணீா்
எல்லாமே நீ அன்பே
என் இன்பம் என் துன்பம்
எல்லாமே நீயன்பே
ஆண்: என் வாழ்வும் என் சாவும்
உன் கண்ணிண் அசைவிலே
ஆண்: நகில நகில நகிலா ஓ ஓ ஓ
விலகிடாது நகிலா ஓ ஓ
நகில நகில நகிலா ஓ ஓ ஓ
விலகிடாது நகிலா ஓ ஓ
ஆண்: பழகும் பொழுது குமரியாகி
என்னை வெல்வாய் பெண்ணே
படுக்கை அறையில் குழந்தையாகி
என்னைக் கொல்வாய் கண்ணே
ஆண்: காதல் சடுகுடுகுடு
கண்ணே தொடு தொடு
காதல் சடுகுடுகுடு
கண்ணே தொடு தொடு
ஆண்: காதல் சடுகுடுகுடு
கண்ணே தொடு தொடு
காதல் சடுகுடுகுடு
கண்ணே தொடு தொடு
ஆண்: உன் உள்ளம் நான் காண
என்னாயுள் போதாது
என் அன்பை நான் சொல்ல
உன் காலம் போதாது
ஆண்: என் காதல் எடை என்ன
உன் நெஞ்சு காணாது
ஆனாலும் என் முத்தம்
சொல்லாமல் போகாது
ஆண்: கொண்டாலும் கொன்றாலும்
என் சொந்தம் நீதானே
நின்றாலும் சென்றாலும்
உன் சொந்தம் நான்தானே
ஆண்: உன் வேட்கை பின்னாலே
என் வாழ்க்கை வளையுமே
ஆண்: நகில நகில நகிலா ஓ ஓ ஓ
விலகிடாது நகிலா ஓ ஓ
நகில நகில நகிலா ஓ ஓ ஓ
விலகிடாது நகிலா ஓ ஓ
ஆண்: பழகும் பொழுது குமரியாகி
என்னை வெல்வாய் பெண்ணே
படுக்கை அறையில் குழந்தையாகி
என்னைக் கொல்வாய் கண்ணே
ஆண்: காதல் சடுகுடுகுடு
கண்ணே தொடு தொடு
காதல் சடுகுடுகுடு
கண்ணே தொடு தொடு
ஆண்: காதல் சடுகுடுகுடு
கண்ணே தொடு தொடு
காதல் சடுகுடுகுடு
கண்ணே தொடு தொடு