Kadhal Fail Song Lyrics in Tamil

Kadhal Fail Song Lyrics in Tamil
Movie: Nilavuku En Mel Ennadi Kobam(நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்)
Music: GV Prakash Kumar
Singer: Dhanush
Lyricist: Dhanush(தனுஷ்)

ஆண்: காதல் பெயில்லா போச்சுடா
லைப்பே பெய்ன்னா ஆச்சுடா

ஆண்: ஹே தாங்காம தூங்காம
நான் பாடும் பாட்ட கேளு
தனி ஆளா தவிச்சாலும்
இதுவே மேலு
என் பேச்ச கேளு

ஆண்: லவ்வுன்னா ஓடு
இது பூர்வ ஜென்ம பாவத்தின்
சாப கேடு
உன் ஹார்ட்ட மூடு

ஆண்: எடுடா சரக்க
அவள மறக்க
சிறக விரிச்சு
ஒயரம் பறக்க

ஆண்: உயிரே உயிரே
எங்க மறைஞ்ச
புடிச்ச நிலவ
இருட்டில் தொலைச்சேன்
என் பாட்ட கேளு

ஆண்: காதல் பெயில்லா போச்சுடா
லைப்பே பெய்ன்னா ஆச்சுடா

ஆண்: ஹே தாங்காம தூங்காம
நான் பாடும் பாட்ட கேளு
தனி ஆளா தவிச்சாலும்
இதுவே மேலு ஏன் பேச்ச கேளு

ஆண்: லவ்வுன்னா ஓடு
இது பூர்வ ஜென்ம பாவத்தின்
சாப கேடு
உன் ஹார்ட்ட மூடு

ஆண்: ஒன் மோர் டைம்

Other Songs From Nilavuku En Mel Ennadi Kobam