
Kaara Attakkaaraa Song Lyrics in Tamil
—பின்னணி இசை—
பெண்: ஓஹோ ஓஹோ
கார ஆட்டக்காரா காத்திருக்கேனே
கார ஆட்டக்காரா காத்திருக்கேனே
ஓஹோ ஆட்டக்காரா காத்திருக்கேனே
ஆண்: நம நம நம நே நானா நே
நானா ஹோய் ஹோய்
நம நம நம நே நானா நே
நானா ஹோய் ஹோய்
நம நம நம நே நானா நே
நானா ஹோய் ஹோய்
நம நம தந்திரம் ஆன கில்லாடி நான் ஹோய் ஹோய்
—பின்னணி இசை—
குழு: இனி என்ன திண்டாடி முன்னாடி பின்னாடி விரட்டி
நான் உன்ன மெரட்டி
வலை வீசி புடிக்க நெனைக்குறேன்
ஏமாற்றம் உனக்கா நம நம
ஆண்: நம நம நம விளையாடிதான்
வெல்லுவேன் நான் ஹோய் ஹோய்
நம நம நம நே நானா நே
நானா ஹோய் ஹோய்
நம நம நம நே நானா நே
நானா ஹோய் ஹோய்
நம நம நம நே நானா நே
நானா ஹோய் ஹோய்
நம நம தந்திரம் ஆன கில்லாடி நான் ஹோய் ஹோய்
ஆண்: தொரத்துற நினைக்கிறா பாருங்கோ
ஓடாதே வேட்டை ஆடுங்கோ
மை ஆயா போல இல்லைங்கோ
முட்டாதே மோதாதே ஓடுங்கோ
பெண்: ஐ லைக் எ கேம் ஆஃப் ஓன்
வா வா வா ஓடுங்கோ
எனை பாத்து விறைப்பாங்கோ
விடக்காதே ஓடுங்கோ
—பின்னணி இசை—
பெண்: ஐ லைக் எ கேம் ஆஃப் ஓன்
வா வா வா ஓடுங்கோ
எனை பாத்து விறைப்பாங்கோ
விடக்காதே ஓடுங்கோ
பெண்: கார ஆட்டக்காரா காத்திருக்கேனே
கார ஆட்டக்காரா காத்திருக்கேனே
ஓஹோ ஆட்டக்காரா காத்திருக்கேனே
ஆண்: நம நம நம நே நானா நே
நானா ஹோய் ஹோய்
நம நம நம நே நானா நே
நானா ஹோய் ஹோய்
நம நம நம நே நானா நே
நானா ஹோய் ஹோய்
நம நம தந்திரம் ஆன கில்லாடி நான் ஹோய் ஹோய்
குழு: தக்க தாிகிட தக தக தக் தக் தடுமாற மிரளாதே
வியங்காதே நடுங்காதே
தக்க தாிகிட தக தக தக் தக் தடுமாற மிரளாதே
வியங்காதே நடுங்காதே
புலிடா
ஆண்: ஸே ப்லே ஐ எம் எ கேமா்
மோ மோ மோ மோா் ரைட்
—பின்னணி இசை—
பெண்: செக் இன் பண்ண
செக் அவுட் பண்ண மாட்டேன்
பெண்: கார ஆட்டக்காரா காத்திருக்கேனே
கார ஆட்டக்காரா காத்திருக்கேனே
ஓஹோ ஆட்டக்காரா காத்திருக்கேனே
ஆண்: நம நம நம நே நானா நே
நானா ஹோய் ஹோய்
நம நம நம நே நானா நே
நானா ஹோய் ஹோய்
நம நம நம நே நானா நே
நானா ஹோய் ஹோய்
நம நம தந்திரம் ஆன கில்லாடி நான் ஹோய் ஹோய்
—பின்னணி இசை—
குழு: கோவாயே மும்பையா
கோவாயே மும்பையா
—பின்னணி இசை—
குழு: யாம ஸே யாம ப்லே யாம டூ மச் ஐ வுட் ஸே
யாம ஸே யாம ப்லே யாம டூ மச் ஐ வுட் ஸே
யாம ஸே யாம ப்லே யாம டூ மச் ஐ வுட் ஸே
என் பேரு கேத் கேத்யானி மியாவ்
பெண்: கார ஆட்டக்காரா காத்திருக்கேனே
கார ஆட்டக்காரா காத்திருக்கேனே
ஓஹோ ஆட்டக்காரா காத்திருக்கேனே
காத்திருக்கேனே
பெண்: கார ஆட்டக்காரா காத்திருக்கேனே
கார ஆட்டக்காரா காத்திருக்கேனே
ஓஹோ ஆட்டக்காரா காத்திருக்கேனே
காத்திருக்கேனே
பெண்: கார ஆட்டக்காரா காத்திருக்கேனே
கார ஆட்டக்காரா காத்திருக்கேனே
ஓஹோ ஆட்டக்காரா காத்திருக்கேனே
காத்திருக்கேனே
பெண்: கார ஆட்டக்காரா காத்திருக்கேனே
கார ஆட்டக்காரா காத்திருக்கேனே
ஓஹோ ஆட்டக்காரா காத்திருக்கேனே
காத்திருக்கேனே
ஆண்: நம நம நம நே நானா நே
நானா ஹோய் ஹோய்
நம நம நம நே நானா நே
நானா ஹோய் ஹோய்
நம நம நம நே நானா நே
நானா ஹோய் ஹோய்
நம நம தந்திரம் ஆன கில்லாடி நான் ஹோய் ஹோய்
—பின்னணி இசை—
ஆண்: இது முடிவல்ல
பெண்: தொடரும்