காலமே

Kaalame Lyrics in Tamil
Movie: Bigil(பிகில்)
Music: A. R. Rahman
Singer: Bamba Bakya
Lyricist: Vivek(விவேக்)

Kaalame Lyrics in Tamil

ஆண்: காலமே காலமே
என்னை எங்கு கொண்டு போகிறாய்
மன்னவன் சாகிறான்
கைகள் கட்டி பார்க்கிறாய்

ஆண்: வாழ்க்கையின் காரணம்
என்னை விட்டு போகுதோ
வீதியில் வீரவாள்
தீ பிடித்து வேகுதோ

ஆண்: திரும்பி வா
எழுந்து வா
திரும்பி வா
எழுந்து வா ஆ ஆ
எழுந்து வா

ஆண்: துணையில்லா வாழ்க்கையில்
துணையாய் உன் குரல்
திரும்பி வா

ஆண்: நிலையில்லா கூட்டத்தில்
நிலைக்கும் உன் பெயர்
எழுந்து வா எழுந்து வா

ஆண்: நீ இல்லா பூமியில்
எங்கு நான் செல்லுவேன்
திரும்பி வா எழுந்து வா
திரும்பி வா எழுந்து வா
எழுந்து வா

ஆண்: மழைகளும் மண்ணில் விழும்பொழுது
மலைகளைதானே எழுப்பிடுது
வேங்கை வாழ்ந்த காட்டிலே
வேங்கை வந்து நிரப்பிடும் கதையோ
அரசன் நானோ

ஆண்: கோபம் ஒன்று எரியுதோ
முட்டும் பகை முடியுதோ
விட்டு வைத்த களத்திலே
சிங்கம் ஒன்று நுழையுதோ

ஆண்: எழுந்து வா
எழுந்து வா
எழுந்து வா
எழுந்து வா