ஜோடி பொருத்தம்

Jodi Porutham Lyrics in Tamil
திரைப்படம்: ஆண் பாவம் பொல்லாதது
இசையமைப்பாளர்: சித்து குமார்
பாடகர்: லக்ஷ்மிகாந்த்
பாடலாசிரியர்: விக்னேஷ் ராமகிருஷ்ணா

Jodi Porutham Lyrics in Tamil

வசனம்: இது உன் வீடு இங்க உன்னை யாரும்
எந்த கேள்வியும் கேட்க முடியாது
உன் இஷ்டம் போல நீ இருக்கலாம்
உன்ன நான் ராணி மாதிரி பார்த்துப்பேன்

ஆண்: மறச்சேனே நெஞ்சில் மறச்சேனே
நெருங்காத என்ன நெருங்காத
மறந்தேனே என்ன மறந்தேனே
விலகாத கண்ணே விலகாத

ஆண்: பல கோடி முகம் தாண்டி
உன்ன மட்டும் பார்க்க ஆசைவச்சேன்
இமைக்காம முகம் பார்த்து
உலகம் அத மறந்து உன்ன ரசிச்ச

ஆண்: அடி உனக்கும் எனக்கும் இந்த ஜோடி பொருத்தம்
அட நூறு இருக்குதே போடி
இனி இருக்கும் வரைக்கும் நகராம நெருக்கம்
நான் கொடுக்க தவிக்கிறேன் வாடி

ஆண்: அடி உனக்கும் எனக்கும் இந்த ஜோடி பொருத்தம்
அட நூறு இருக்குதே போடி
இனி இருக்கும் வரைக்கும் நகராம நெருக்கம்
நான் கொடுக்க தவிக்கிறேன் வாடி

ஆண்: மறச்சேனே நெஞ்சில் மறச்சேனே
நெருங்காத என்ன நெருங்காத

ஆண்: புருஞ்சுக்கிட்டு வாழ ஒருத்தி
சிறகடிச்சு வந்தாலே
பல வருஷ கனவ குவிச்சு
அஞ்சடியா நின்னாலே

ஆண்: கூட அவ இருந்தாலே போதும்
கோபுரமா என் கூர மாறும்

ஆண்: வரி வரியா கவிதை எழுதி
இருவிழியில் அடைச்சாலே
நடு இரவில் நெனப்ப அனுப்பி
கனவை கொள்ளை அடிச்சாலே

ஆண்: ஒத்த விரல் பட்டாலே போதும்
பத்து ஜென்மம் என் மூச்சு வாழும்

ஆண்: உசிருக்கும் மேல உன்ன
உள்ளுக்குள்ள வைக்க போறேன்
இனி உள்ள நாள வாழ
பத்து விரல் கோக்க போறேன்

ஆண்: காதலுனா என்னன்னு நான்
ஊருக்குத்தான் காட்டப்போறேன்
உனக்குள்ள என்ன நானும்
பார்க்க போறேன்டி

ஆண்: அடி உனக்கும் எனக்கும் இந்த ஜோடி பொருத்தம்
அட நூறு இருக்குதே போடி
இனி இருக்கும் வரைக்கும் நகராம நெருக்கம்
நான் கொடுக்க தவிக்கிறேன் வாடி

ஆண்: அடி உனக்கும் எனக்கும் இந்த ஜோடி பொருத்தம்
அட நூறு இருக்குதே போடி
இனி இருக்கும் வரைக்கும் நகராம நெருக்கம்
நான் கொடுக்க தவிக்கிறேன் வாடி

ஆண்: அடி உனக்கும் எனக்கும் இந்த ஜோடி பொருத்தம்
அட நூறு இருக்குதே போடி
இனி இருக்கும் வரைக்கும் நகராம நெருக்கம்
நான் கொடுக்க தவிக்கிறேன் வாடி

Jodi Porutham Song Lyrics in Tamil from Aan Paavam Pollathathu (2025) Movie Composed by Siddhukumar and Sung by Lakshmikanth and Lyrics are penned by Vignesh Ramakrishna. ஜோடி பொருத்தம் பாடல் வரிகள்.

YouTube video