Iraivaa Song Lyrics in Tamil

Iraivaa Song Lyrics in Tamil
Movie: Dragon(டிராகன்)
Music: Leon James
Singer: Yuvan Shankar Raja
Lyricist: Ko Sesha(கோ சேஷா)

ஆண்: அரக்கர்கள் வானில் இருந்து இறங்குவதில்லை
மனிதன் தான் தீமை செய்து அரக்கன் ஆகிறான்
இதயத்தில் தர்மம் என்றும் உறங்குவதில்லை
இதை உணர்பவன் தானே மீண்டும் மனிதன் ஆகிறான்

ஆண்: இங்கு எதை தேடி வந்தோம் இன்று
எது வாங்க ஆனோம் இன்று
அறியாதவன் மிருகம் ஆகிறான்

ஆண்: நான் யார் இறைவா
விடை தா இறைவா
நான் யார் இறைவா
பதில் சொல்ல மண்ணில் வருவாயா

ஆண்: நான் யார் இறைவா
விடை தா இறைவா
நான் யார் இறைவா
விடையாக எனக்குள் வருவாயா

ஆண்: இங்கு பிறர் சிந்தும் கண்ணீர்
மழையில் குளிர் காய வேண்டும் என்று
நினைகின்றவன் அரக்கன் ஆகிறான்

ஆண்: நான் பிறர் கண்ட கனவை கொன்று
உயிர் வாழ்வது சரியா என்று
கேள்வி கேட்பவன் மனிதன் ஆகிறான்

ஆண்: நான் யார் இறைவா
விடை தா இறைவா
நான் யார் இறைவா
பதில் சொல்ல மண்ணில் வருவாயா

ஆண்: நான் யார் இறைவா
விடை தா இறைவா
நான் யார் இறைவா
விடையாக எனக்குள் வருவாயா