
Hunter Vantaar Lyrics in Tamil
ஆண்: எக்கமா எக்க சக்கமா
உன்ன கண்டா ஹார்ட்டு பீட்டுதான் ஏறுதே
ஆண்: எக்கமா எக்க சக்கமா
உன்ன கண்டா ஹார்ட்டு பீட்டுதான் ஏறுதே
டக்குமா தள்ளி நில்லுமா
நரபெல்லாம் கூஸ்பம்ப்ஸ்லாம் கூடுதே
ஆண்: இவன் ஸ்டைலுலதான் ஜெனரேஷனே
ரஜினியேஷன் ஆனாதே
இவன் நிழலு கண்டா கர கோஷமே
பல டி.பி. ஏறுதே
ஆண்: ஏய் சூப்பர் ஸ்டாருடா
ஹண்டர் வண்டார் சூடுடா
மேக்னடிக் ஸ்டைலுடா
தனி ராஜ்ஜியம் வரலாறுடா
ஆண்: ஏய் சூப்பர் ஸ்டாருடா
ஒன் அண்ட் ஒன்லி யாருடா
கெட்ட பையன் சாருடா
ரசிக்காதவன் கிடையாதுடா
ஆண்: தரமா சரித்திரமா நிலைக்கிற
நேமு பேமு ஏறுமே
அரமா சரி சமமா நடக்குற
கோல்டு ஸ்பீடுதான் கூடுமே
ஆண்: பல நேரத்தில்தான் ஒரு வானவில்
அடி வானில் தோன்றுதே
இவன் ஒருத்தனைதான் கொண்டாடவே
சமுதாயம் சேருதே
ஆண்: ஏய் சூப்பர் ஸ்டாருடா
ஹண்டர் வண்டார் சூடுடா
மேக்னடிக் ஸ்டைலுடா
தனி ராஜ்ஜியம் வரலாறுடா
ஆண்: ஏய் சூப்பர் ஸ்டாருடா
ஒன் அண்ட் ஒன்லி யாருடா
கெட்ட பையன் சாருடா
ரசிக்காதவன் கிடையாதுடா
ஆண்: ஏய் சூப்பர் ஸ்டாருடா
ஹண்டர் வண்டார் சூடுடா
ஏய் சூப்பர் ஸ்டாருடா
ஆண்: குறி வச்சா இறை விலனும்