Hey Kaatril Aetho Lyrics in Tamil
ஆண்: ஹே காற்றில் ஏதோ புது வாசம்
ஹே நேற்றில் இல்லா சந்தோஷம்
ஹே நெஞ்சில் உள்ள உல்லாசம்
கண்கள் வாங்கி கதை பேசும்
ஆண்: நான் காணும் கனவு யாவையும்
தினம் சொல்வேன் எந்தன் நெஞ்சிடம்
ஒரு நண்பன் போலே
என் தன்னந் தனிமை போனது
என் வாழ்வில் மாற்றம் வந்தது
என் கால்கள் மேலே
ஆண்: நான் கொண்டாடி கொண்டாடி
மேகம் ஆகின்றேன்
பெண்: நேரம் மாறலாம்
காலம் மாறலாம்
ரெண்டும் மாறலாம்
வேற மாறி வாழலாம்
பெண்: நேரம் மாறலாம்
காலம் மாறலாம்
ரெண்டும் மாறலாம்
வேற மாறி வாழலாம்
ஆண்: இப்போது கடிகாரம் இல்லை
கடிவாளம் இல்லை
அட தடை போட யாரும் இல்லை
ஆண்: இனிமேலே அடையாளம் இல்லை
தொடு வானம் என் எல்லை
நான் அடங்காத காட்டுப் பிள்ளை
ஆண்: எதிர்காலம் எங்கே செல்லுமோ
எதிர்பார்ப்பில் உள்ளம் துள்ளுமோ
நாள் தோறும் காலையும் மாலையும்
ஆயிரம் அறிமுகம் வருமோ வருமோ
பெண்: ஹே காற்றில் ஏதோபுது வாசம்
ஹே நேற்றில் இல்லா சந்தோஷம்
ஹே நெஞ்சில் உள்ள உல்லாசம்
கண்கள் வாங்கி கதை பேசும்
பெண் மற்றும் ஆண்: நான் காணும்
கனவு யாவையும்
தினம் சொல்வேன் எந்தன் நெஞ்சிடம்
ஒரு நண்பன் போலே
பெண் மற்றும் ஆண்: என் தன்னந் தனிமை போனது
என் வாழ்வில் மாற்றம் வந்தது
என் கால்கள் மேலே
ஆண்: நான் கொண்டாடி கொண்டாடி
மேகம் ஆகின்றேன்
பெண் மற்றும் ஆண்: நேரம் மாறலாம்
காலம் மாறலாம்
ரெண்டும் மாறலாம்
வேற மாறி வாழலாம்
பெண் மற்றும் ஆண்: நேரம் மாறலாம்
காலம் மாறலாம்
ரெண்டும் மாறலாம்
வேற மாறி வாழலாம்


