Eppadio Maatikiten Lyrics in Tamil
ஆண்: எப்படியோ மாட்டிக்கிட்டேன்
குட்டி சுவரில் நான் முட்டிக்கிட்டேன்
தப்பி செல்லவே நெனச்சேனே
பாவி மனசுக்கு தெரியலையே
விட்டுச்செல்லவே துடிச்சேனே
வழி இருந்தும் முடியலையே
பெண்: எதுக்காக டென்ஷன் ஆகுற
எதுக்காக டிஸ்டர்ப் ஆகுற
என்னால் நீ லவ்வுல விழுந்துட்ட
ஆண்: எப்படியோ மாட்டிக்கிட்டேன்
குட்டி சுவரில் நான் முட்டிக்கிட்டேன்
ஆண்: எங்கிட்ட பொய்பேசுனியே
அது டூ மச்சு
என்னை ட்ரைவரா யூஸ் பண்ணியே
அது த்ரீ மச்சு
ஆண்: எங்க வீட்டுல போட்டுக்கொடுத்த
அது ஃபோர் மச்சு
சைக்கிள் கேப்புள சீன் போட்டியே
அது ஃபைவ் மச்சு
பெண்: எதுக்காக டென்ஷன் ஆகுற
எதுக்காக டாக்கா கொலைக்கிற
என்னால் நீ லவ்வுல விழுந்துட்ட
ஆண்: எப்படியோ மாட்டிக்கிட்டேன்
குட்டி சுவரில் நான் முட்டிக்கிட்டேன்
சிகுறு பாப் பாப் பா
ஆண்: கோவையில ஏன் பொறந்த
அது ரொம்ப ஓவர்
குசும்போடத்தான் ஏன் வளர்ந்த
ரொம்ப ரொம்ப ஓவர்
ஆண்: கண்ட மேனிக்கு அலையிறியே
ஓவரோ ஓவர்
சண்டைக் கோழியா திரியிரியே
ஓவர் ஓவர் ஓவர்
பெண்: எதுக்காக வைலென்ட் ஆகுற
எதுக்காக சைலென்ட் ஆகுற
என்னால் நீ லவ்வுல விழுந்துட்ட
ஆண்: எப்படியோ மாட்டிக்கிட்டேன்
குட்டி சுவரில் நான் முட்டிக்கிட்டேன்
ஆண்: தப்பி செல்லவே நெனச்சேனே
பாவி மனசுக்கு தெரியலையே
விட்டுச்செல்லவே துடிச்சேனே
வழி இருந்தும் முடியலையே
பெண்: எதுக்காக டென்ஷன் ஆகுற
எதுக்காக டிஸ்டர்ப் ஆகுற
என்னால் நீ லவ்வுல விழுந்துட்ட
