Enna Nadanthalum Lyrics in Tamil
ஆண்: என்ன நடந்தாலும்
பெண்ணே உன்ன விட
மாட்டேன் நீ என்ன
மறந்தாலும் என் மனசுல
நீதான் நினைவு இருப்ப
ஆண்: அடி என்ன நடந்தாலும்
பெண்ணே உன்ன விட
மாட்டேன் நீ என்ன
மறந்தாலும் என் மனசுல
நீதான் நினைவு இருப்ப
ஆண்: மனசுக்குள் உள்ள
காதல பூட்டி வைக்க
முடியல டி இருந்தாலும்
மனசுக்குத்தான் வெளிய
சொல்ல வழி இல்லடி
ஆண்: அடி என்ன நடந்தாலும்
பெண்ணே உன்ன விட
மாட்டேன் நீ என்ன
மறந்தாலும் என் மனசுல
நீதான் நினைவு இருப்ப
ஆண்: ஒரு நாள் நீ என்னை சந்தித்தால்
அடி பெண்ணே நீயும் சிந்திப்பாய்
என்னை ஏனோ பிரிந்து சென்று
உன் வாழ்வை நீயே தண்டித்தாய்
ஆண்: சரி பாதி சரி பாதி
நீதான் என் சரி பாதி
உயிர் நாடி உயிர் நாடி
என நானும் உனை நாடி
ஆண்: வந்த போது
என்ன தள்ளி எங்க போற நீ
நீ தள்ளி போனதால நானும்
ஏங்கி போறேன்டி
ஆண்: என்ன நடந்தாலும்
பெண்ணே உன்ன விட
மாட்டேன் நீ என்ன
மறந்தாலும் என் மனசுல
நீதான் நினைவு இருப்ப
ஆண்: அடி என்ன நடந்தாலும்
பெண்ணே உன்ன விட
மாட்டேன் நீ என்ன
மறந்தாலும் என் மனசுல
நீதான் நினைவு இருப்ப
ஆண்: உன்னோட கண்கள்
வழியும் கண்ணீர் வடியும் சோகம்
கவலை வேண்டாம் போ
ஆண்: உன்னோட கையில்
நான் வந்து சேரும் அந்த நாளும்
வெகு தூரம் இல்லையோ
ஆண்: கவிஞனுக்கு கலையின் மீது
காதல் வந்தது
அந்த கலையின் மீது கொண்ட காதல்
உன்னை வென்றது
ஆண்: இருந்த போதும் உந்தன் மீது
காதல் என்பது
என் கனவில் வென்று வாழ்வில் வென்று
உன்னை வெல்வது
ஆண்: வாட்எவர் யூ வான்ட்
வாட்எவர் யூ நீட் என்ன வேணும்
சொல்லடி வாட்எவர் யூ ஆர்
வாட்எவர் யூ பி நீதான் என் காதலி
ஆண்: என்னை விட்டு போனா
என்ன செய்வேன்
உன்னுடையதாதா நான் இருப்பேன்
ஒரு முறை என் கண்ண பாத்து
சொன்னா போதும்
ஆண்: என்ன நடந்தாலும்
பெண்ணே உன்ன விட மாட்டேன்
நீ என்ன மறந்தாலும்
என் மனசுல நீதான் நினைவு இருப்ப
ஆண்: அடி என்ன நடந்தாலும்
பெண்ணே உன்ன விட மாட்டேன்
நீ என்ன மறந்தாலும்
என் மனசுல நீதான் நினைவு இருப்ப
ஆண்: என்னை விட்டு போனா
என்ன செய்வேன்
உன்னுடையதாதா நான் இருப்பேன்
ஒரு முறை என் கண்ண பாத்து
சொன்னா போதும்
ஆண்: என்னை விட்டு போனா
என்ன செய்வேன்
உன்னுடையதாதா நான் இருப்பேன்
ஒரு முறை என் கண்ண பாத்து
சொன்னா போதும்