
Movie: Meyaadha Maan(மேயாத மான்)
Music: Pradeep Kumar
Singer: Pradeep Kumar
Lyricist: Pradeep Kumar(பிரதீப் குமார்)
Enna Naan Seiven Lyrics in Tamil
ஆண்: என்ன நான் செய்வேன்
உன்னோடு சேர
என்ன நான் செய்வேன்
உன்னோடு சேர
ஆண்: என்ன நான் செய்வேன்
உன்னோடு சேர
என்ன நான் செய்வேன்
உன்னோடு சேர
ஆண்: என்ன நான் செய்வேன்
உன் சோகம் தீர
என்ன நான் செய்வேன்
உன் கூடா மாற
உன் கூடா மாற
ஆண்: என்ன நான் செய்வேன்
உன்னோடு சேர
என்ன நான் செய்வேன்
உன்னோடு சேர
ஆண்: பால் வெளிய கடல் ஆக்கவா
வளர் பிறைய படகாக்கவா
நிலவொளிய வலை ஆக்கவா
உன் நிழல சிறை ஆக்கவா
ஆண்: என்ன நான் செய்வேன்
வான் மேகம் தூர
என்ன நான் செய்வேன்
என் தாகம் தீர
ஆண்: என்ன நான் செய்வேன்
உன் கூட ஆட
என்ன நான் செய்வேன்
உன் கூட பாட
உன் கூட வாழ
உன் கூட வாழ
ஆண்: என்ன நா செய்வேன்
உன்னோட சேர
என்ன நா செய்வேன்
உன்னோட சேர