எனக்கென யாருமில்லையே

பாடல் விவரங்கள்:
திரைப்படம்: லவ் இன்சூரன்ஸ் கம்பனி
இசையமைப்பாளர்: அனிருத் ரவிசந்தர்
பாடகர்: அனிருத் ரவிசந்தர்
பாடலாசிரியர்: விக்னேஷ் சிவன்

Enakenna Yaarum Illaye Song Lyrics in Tamil

ஆண்: எனக்கென யாருமில்லையே
உனக்கது தோணவில்லையே
எனக்கென யாரும் இல்லையே
உனக்கது தோணவில்லையே

ஆண்: கடல் தாண்டிப் போகும் காதலி
கை மீறிப் போகுதே என் விதி
நகராம நின்று போகுமே
என் வாழ்கையின் கதி

ஆண்: கடல் தாண்டிப் போகும் காதலி
கை மீறிப் போகுதே என் விதி
நகராம நின்று போகுமே
என் வாழ்கையின் கதி

ஆண்: பாதி காதல் தந்தப் பெண்ணே
மீதியும் வேண்டும்
நீ போனப் பின்பு எந்தன் மனமோ
இருண்டுதான் போகும்
காத்திரு என்று நீ சொல்லி போனால்
அதுவேப் போதும்
மறந்திரு என்று நீ சொல்லி நேர்ந்தால்
உயிரேப் போகும்

ஆண்: எனக்கென யாரும் இல்லையே
உனக்கது தோணவில்லையே
எனக்கென யாரும் இல்லையே
உனக்கது தோணவில்லையே

பெண் குழு: போத நீதானே
தள்ளாடுறேன் நானே
உன் காமம் வேணாமே
உன் காதல் போதுமே

பெண் குழு: போத நீதானே
தள்ளாடுறேன் நானே
உன் காமம் வேணாமே
உன் காதல் போதுமே

ஆண்: கடல் தாண்டிப் போகும் காதலி
கை மீறிப் போகுதே என் விதி
நகராம நின்று போகுமே
என் வாழ்கையின் கதி

ஆண்: கடல் தாண்டிப் போகும் காதலி
கை மீறிப் போகுதே என் விதி
நகராம நின்று போகுமே
என் வாழ்கையின் கதி

ஆண்: பாதி காதல் தந்தப் பெண்ணே
மீதியும் வேண்டும்
மீதியும் வேண்டும்
நீ போனப் பின்பு எந்தன் மனமோ
இருண்டுதான் போகும்
இருண்டுதான் போகும்

ஆண்: காத்திரு என்று நீ சொல்லி போனால்
அதுவேப் போதும்
அதுவேப் போதும்
மறந்திரு என்று நீ சொல்லி நேர்ந்தால்
உயிரேப் போகும்

ஆண்: எனக்கென யாரும் இல்லையே
உனக்கது தோணவில்லையே
எனக்கென யாரும் இல்லையே
உனக்கது உனக்கது உனக்கது

பெண் குழு: போத நீதானே
தள்ளாடுறேன் நானே
உன் காமம் வேணாமே
உன் காதல் போதுமே

பெண் குழு: என் போத நீதானே
தள்ளாடுறேன் நானே
உன் காமம் வேணாமே
உன் காதல் போதுமே

பெண் குழு: போத நீதானே
தள்ளாடுறேன் நானே

ஆண்: தள்ளாடுறேன் நானே

பெண் குழு: உன் காமம் வேணாமே
உன் காதல் போதுமே

பெண் குழு: என் போத நீதானே
தள்ளாடுறேன் நானே

ஆண்: தள்ளாடுறேன் நானே

பெண் குழு: உன் காமம் வேணாமே
உன் காதல் போதுமே

ஆண்: எனக்கென யாரும் இல்லையே
உனக்கது தோணவில்லையே
எனக்கென யாரும் இல்லையே
உனக்கது தோணவில்லையே

ஆண்: எனக்கென யாரும் இல்லையே
உனக்கது தோணவில்லையே
எனக்கென யாரும் இல்லையே
உனக்கது தோணவில்லையே

Other Songs From Love Insurance Kompany Movie