En Jeevan Lyrics in Tamil
பெண்: உன்னாலே எந்நாளும்
என் ஜீவன் வாழுதே
சொல்லாமல் உன் சுவாசம்
என் மூச்சில் சேருதே
பெண்: உன் கைகள் கோர்க்கும் ஓா் நொடி
என் கண்கள் ஓரம் நீா்த்துளி
உன் மார்பில் சாய்ந்து சாகத்தோணுதே
ஓ ஓ ஓ ஓ
ஆண்: உன்னாலே எந்நாளும்
என் ஜீவன் வாழுதே
சொல்லாமல் உன் சுவாசம்
என் மூச்சில் சேருதே
பெண்: உபயகுசல சிரஜீவன
பிரசுதபரித மஞ்சுளதர
ஸ்ரீங்காரே சஞ்சாரே
பெண்: அதர ருச்சித மதுரிதபக
சுதனகனக பிரசமநிரத
பாந்தாவ்யே மாங்கல்யே
பெண் குழு: மமதம சதி சமதசசக
முகமனசுக சுபநலஇவ
சுசுத சகித காமம்
விரகரகித பாமம்
பெண் குழு: ஆனந்த போகம் ஆஜீவ காலம்
பாசானு பந்தம் காலானு காலம்
தெய்வானுகுலம் காம்யாச்ச
சித்திம் காமயே
ஆண்: விடிந்தாலும் வானம்
இருள்பூச வேண்டும்
மடிமீது சாய்ந்து
கதைபேச வேண்டும்
பெண்: முடியாத பார்வை
நீ வீச வேண்டும்
முழு நேரம் என்மேல்
உன் வாசம் வேண்டும்
ஆண்: இன்பம் எதுவரை
நாம் போவோம் அதுவரை
நீ பார்க்கப் பார்க்க காதல் கூடுதே
ஓஹோ ஓ ஓ ஓ ஓ ஓ
ஆண்: உன்னாலே எந்நாளும்
என் ஜீவன் வாழுதே
சொல்லாமல் உன் சுவாசம்
என் மூச்சில் சேருதே
பெண்: ஏராளம் ஆசை
என் நெஞ்சில் தோன்றும்
அதை யாவும் பேச
பல ஜென்மம் வேண்டும்
ஆண்: ஓ ஏழேழு ஜென்மம்
ஒன்றாக சோ்ந்து
உன்னோடு இன்றே
நான் வாழ வேண்டும்
பெண்: காலம் முடியலாம்
நம் காதல் முடியுமா
நீ பார்க்கப் பார்க்க
காதல் கூடுதே
பெண்: உன்னாலே எந்நாளும்
என் ஜீவன் வாழுதே
ஆண் மற்றும் பெண்: சொல்லாமல் உன் சுவாசம்
பெண்: என் மூச்சில் சேருதே
ஆண் மற்றும் பெண்: உன் கைகள் கோர்க்கும்
ஓா் நொடி
என் கண்கள் ஓரம்
நீா்த்துளி
உன் மார்பில் சாய்ந்து
சாகத்தோணுதே
ஆண்: உன்னாலே எந்நாளும்
என் ஜீவன் வாழுதே
சொல்லாமல் உன் சுவாசம்
என் மூச்சில் சேருதே