டிப்பம் டப்பம்

Dippam Dappam Lyrics in Tamil
Music: Anirudh Ravichander
Singers: Anthony Daasan and Anirudh Ravichander

Dippam Dappam Lyrics in Tamil

குழு: டிப்ப டப்பம் டிப்பம் டப்பம்
டிபக்கு டப்பம் டிப்பம் டிப்பட
டிப்ப டப்பம் டிப்பம் டப்பம்
டிபக்கு டப்பம் டிப்பட டிப்பட

குழு: டிப்ப டப்பம் டிப்பம் டப்பம்
டிபக்கு டப்பம் டிப்பம் டிப்பட
டிப்ப டப்பம் டிப்பம் டப்பம்
டிபக்கு டப்பம் டிப்பட டிப்பட

ஆண்: அம்சமா அழகா
ஒரு பொண்ண பாத்தேன்
பார்த்த ஒடனே
பஞ்சர் ஆனேன்

ஆண்: ஆமாம்பா

ஆண்: அம்சமா அழகா
ஒரு பொண்ண பாத்தேன்
பார்த்த ஒடனே
பஞ்சர் ஆனேன்

ஆண்: அது கண்ணா இல்ல கரண்டா
குழு: கன்ஃப்யூஷன்
ஆண்: அவ அழக பத்தி பாட இல்ல
குழு: இல்ல எஜுகேஷன்

ஆண்: என் மனசு இனி உனக்கு
குழு: ஒரு பிளே ஸ்டேஷன்
ஆண்: நீ இருக்கும் எடம் எனக்கு
குழு: ஒரு ஹில் ஸ்டேஷன்

குழு: குட் வைப்ரேஷன்
ஒரே சென்சேஷன்
நீ வேணுமுன்னு பண்ண போறேன்
மெடிடேஷன்

குழு: டிப்ப டப்பம் டிப்பம் டப்பம்
டிபக்கு டப்பம் டிப்பம் டிப்பட
டிப்ப டப்பம் டிப்பம் டப்பம்
டிபக்கு டப்பம் டிப்பட டிப்பட

குழு: டிப்ப டப்பம் டிப்பம் டப்பம்
டிபக்கு டப்பம் டிப்பம் டிப்பட
டிப்ப டப்பம் டிப்பம் டப்பம்
டிபக்கு டப்பம் டிப்பட டிப்பட

ஆண்: பளப்பளக்கும் பந்தூரமே
சிலிசிலுக்கும் செந்தூரமே
டால் அடிக்கும் ரத்தினமே
மினுமினுக்கும் முத்தாரமே

ஆண்: பளப்பளக்கும் பந்தூரமே
சிலிசிலுக்கும் செந்தூரமே
டால் அடிக்கும் ரத்தினமே
மினுமினுக்கும் முத்தாரமே

ஆண்: வந்தா நின்னா பாத்தா
குழு: ரிப்பீட்டு
ஆண்: அவ பாக்கும் போது எல்லாம் உள்ள
குழு: அப்பீட்டு

ஆண்: கதீஜா வந்தா நின்னா பாத்தா
குழு: ரிப்பீட்டு
ஆண்: அவ பாக்கும் போது எல்லாம்
உள்ள அப்பீட்டு

ஆண்: எந்த எதிர்ப்பார்ப்பும் இல்ல
குழு: வெறும் அட்ரேக்ஷன்
ஆண்: கிட்ட போயி போயி பேச
குழு: ஓரே டெம்டேஷன்

ஆண்: அவ பாய் ஃப்ரெண்டும் இருக்கான்
குழு: ஓரே காம்பிளிகேஷன்
ஆண்: அத மீறி அவ பாத்தா
குழு: ஒரு ஸேட்டிஸ்பேக்ஷன்

குழு: வாட் ஏ சிட்டுவேஷன்
வேணும் சொலூஷன்
அவ கிளப்புக்குள்ள வந்தா போதும்
செலுப்ரேஷன்

குழு: டிப்ப டப்பம் டிப்பம் டப்பம்
டிபக்கு டப்பம் டிப்பம் டிப்பட
டிப்ப டப்பம் டிப்பம் டப்பம்
டிபக்கு டப்பம் டிப்பட டிப்பட

குழு: டிப்ப டப்பம் டிப்பம் டப்பம்
டிபக்கு டப்பம் டிப்பம் டிப்பட
டிப்ப டப்பம் டிப்பம் டப்பம்
டிபக்கு டப்பம் டிப்பட டிப்பட

ஆண்: பளப்பளக்கும் பந்தூரமே
சிலிசிலுக்கும் செந்தூரமே
டால் அடிக்கும் ரத்தினமே
மினுமினுக்கும் முத்தாரமே

ஆண்: பளப்பளக்கும் பந்தூரமே
சிலிசிலுக்கும் செந்தூரமே
டால் அடிக்கும் ரத்தினமே
மினுமினுக்கும் முத்தாரமே

குழு: டிப்ப டப்பம் டிப்பம் டப்பம்
டிபக்கு டப்பம் டிப்பம் டிப்பட
டிப்ப டப்பம் டிப்பம் டப்பம்
டிபக்கு டப்பம் டிப்பட டிப்பட

குழு: டிப்ப டப்பம் டிப்பம் டப்பம்
டிபக்கு டப்பம் டிப்பம் டிப்பட
டிப்ப டப்பம் டிப்பம் டப்பம்
டிபக்கு டப்பம் டிப்பட டிப்பட

Other Songs From Kaathu Vaakula Rendu Kaadhal