Dheera Dheera Lyrics in Tamil
குழு: அக்கினி நெஞ்சில்
குமுறும் எரிமலை
கட்டினை கலட்டும் ஆத்திரக்காரா
குழு: அங்கக் குருதியில்
அடி முடி வேரில்
அனலை திரட்டும் தைரியக்காரா
குழு: கலியுகம் தாண்டி
கடலாழம் தாண்டி
வந்தாயே நீ கரிகாலா
குழு: அக்கினி நெஞ்சில்
குமுறும் எரிமலை
கட்டினை கலட்டும் ஆத்திரக்காரா
குழு: அங்கக் குருதியில்
அடி முடி வேரில்
அனலை திரட்டும் தைரியக்கரா
குழு: கலியுகம் தீண்டி
கடலாழம் தாண்டி
வந்தாயே நீ கரிகாலா
குழு: கலியுகம் தீண்டி
கடலாழம் தாண்டி
வந்தாயே நீ கரிகாலா
குழு: தீரா தீரா மின்னல்
வாள் வீசும் கரிகாலா
வீரா வீரா கண்கள்
ஆள் தாக்கும் குருவாலா
குழு: தீரா தீரா மின்னல்
வாள் வீசும் கரிகாலா
வீரா வீரா கண்கள்
ஆள் தாக்கும் குருவாலா
குழு: சீறும் பாம்பாய்
படமெடுத்தாடி
சினமே காக்கும்
மின்னொளி வீரா
குழு: எறிகழல் தீயை
போர்க்களம் ஆடி
எதிரியை தாக்கும்
தாண்டவ சூரா
குழு: இடியினை கொட்டி
தொடையினை தட்டி
வென்றாயே நீ கரிகாலா
குழு: சீறும் பாம்பாய்
படமெடுத்தாடி
சினமே காக்கும்
மின்னொளி வீரா
குழு: எறிகழல் தீயை
போர்க்களம் ஆடி
எதிரியை தாக்கும்
தாண்டவ சூரா
குழு: இடியினை கொட்டி
தொடையினை தட்டி
வென்றாயே நீ கரிகாலா
குழு: இடியினை கொட்டி
தொடையினை தட்டி
வென்றாயே நீ கரிகாலா
பெண்: மனதில் விதைத்த
வார்த்தை நினைவிருக்கும்
மண்ணில் எங்கும்
முட்கள் நிறைந்திருக்கும்
பெண்: தடைகள் எதையும்
மகனே வென்று வா
தலையை நிமிர்ந்து
பகையை கொன்று வா
பெண்: தீரா தீரா மின்னல்
வாள் வீசும் கரிகாலா
வீரா வீரா கண்கள்
ஆள் தாக்கும் குருவாலா
பெண்: தீரா தீரா மின்னல்
வாள் வீசும் கரிகாலா
வீரா வீரா கண்கள்
ஆள் தாக்கும் குருவாலா
குழு: தீரா தீரா மின்னல்
வாள் வீசும் கரிகாலா
வீரா வீரா கண்கள்
ஆள் தாக்கும் குருவாலா
குழு: தீரா தீரா மின்னல்
வாள் வீசும் கரிகாலா
வீரா வீரா கண்கள்
ஆள் தாக்கும் குருவாலா