
Chillanjirukkiye Lyrics in Tamil
ஆண்: சில்லாஞ்சிருக்கியே
யேன் சில்லஞ்சிருக்கியே
சில்லாஞ்சிருக்கியே
என்ன கொல்லுற அரக்கியே
ஆண்: சொல்லமா என் மனச
புழிஞ்சிபுட்டியே
உள்ளார ஓடி வந்து
ஒரஞ்சிபுட்டியே
ஆண்: சொல்லமா என் மனசா
புழிஞ்சிபுட்டியே
உள்ளார ஓடி வந்து
ஒரஞ்சிபுட்டியே
ஆண்: கண்ணால கண்ணால மோதி
என் முன்னால போற
பந்தாவா என்ன நீ
பந்தாடா வார
ஆண்: என் உசிரெடுத்து
இப்போ தாரேன்
தேதி சொல்லேன்டி
ஆண்: சில்லாஞ்சிருக்கியே
என்ன கொல்லுற அரக்கியே
சில்லாஞ்சிருக்கியே
நெஞ்சுக்குள்ளரா இருக்கியே
ஆண்: சில்லாஞ்சிருக்கியே
என்ன கொல்லுற அரக்கியே
சில்லாஞ்சிருக்கியே
நெஞ்சுக்குள்ளரா இருக்கியே
ஆண்: வச்சக்கன்னு பத்தாமாலே
உன்ன ரசிக்கிறன்
தெள்ளழக தாங்கமாலே
துண்டா விழுகுறேன்
ஆண்: ஊருப்பட்ட ஆசையெல்லாம்
உள்ள மொனங்குறேன்
உன் ஊசி குத்தும் பார்வையிலே
ரொம்ப இழைக்குறேன்
ஆண்: பல்லாட்ட கண்ணால
தள்ளாட்டம் போடுறேன்
அம்பையாரு இல்லமா
ஆல் அவுட் ஆகுறேன்
ஆண்: ஒரு பந்தாட்டம் உன் பின்ன
சுத்தி திரிஞ்சேன்
உன் பொல்லாத அன்போட
வாழத்தவிச்சேன்
ஆண்: என் ஆசைகள கொட்டி வைக்க
வானம் போதல
அத வார்த்தைகளா சுருகக்கி சொல்ல
நேரம் போதல
ஆண்: சில்லாஞ்சிருக்கியே
என்ன கொல்லுற அரக்கியே
சில்லாஞ்சிருக்கியே
நெஞ்சுக்குள்ளரா இருக்கியே
ஆண்: சில்லாஞ்சிருக்கியே
என்ன கொல்லுற அரக்கியே
சில்லாஞ்சிருக்கியே
நெஞ்சுக்குள்ளரா இருக்கியே
பெண்: உன்ன சுத்தி உன்ன சுத்தி
எண்ணம் சொழலுது
உள்ளுக்குள்ள சொந்த புத்தி
என்ன மறக்குது
பெண்: உன்ன சுத்தி உன்ன சுத்தி
எண்ணம் சொழலுது
உள்ளுக்குள்ள சொந்த புத்தி
என்ன மறக்குது
பெண்: மனசெரங்கி எப்பொம் வர
ஏக்கம் எகிறுது
கட்டிவெச்ச கோட்டையெல்லாம்
பூட்டி கெடக்குது
பெண்: என்னோட இருக்குற
எனக்குனு இருக்கியா
பக்கத்துல நடக்குற
பாசமா இருக்கியா
பெண்: என் சொல்லாத பொல்லாப்பா
காட்ட நெனச்சு
நீ சொல்லாத நேசத்த
வாங்க தவிச்சேன்
பெண்: நான் தேகிவச்ச தேவையெல்லாம்
உனக்கு புரியல
அத கோத்து சொல்ல வார்த்தை எதும்
எனக்கு தெரியல
ஆண்: சொல்லமா என் மனசா
புழிஞ்சிபுட்டியே
உள்ளார ஓடி வந்து
ஒரஞ்சிபுட்டியே
ஆண்: கண்ணால மோதி
என் முன்னால போற
பந்தாவா என்ன நீ பந்தாட வார
ஆண்: என் உசுரெடுத்து இப்போ தாரேன்
தேதி சொல்லேன்டி
ஆண்: சில்லாஞ்சிருக்கியே
என்ன கொல்லுற அரக்கியே
சில்லாஞ்சிருக்கியே
நெஞ்சுக்குள்ளரா இருக்கியே
ஆண்: சில்லாஞ்சிருக்கியே
என்ன கொல்லுற அரக்கியே
சில்லாஞ்சிருக்கியே
நெஞ்சுக்குள்ளரா இருக்கியே