Boomi Enna Suthudhe Lyrics in Tamil
ஆண்: பூமி என்ன சுத்துதே
ஊமை நெஞ்சு கத்துதே
என் முன்னாடி சுக்கிரன் கைய கட்டி நிக்குதே
ஆண்: டேமேஜ் ஆன பீசு நானே
ஜோக்கர் இப்போ ஹீரோ ஆனேன்
காஞ்ச மண்ணு ஈரம் ஆனேன்
சாஞ்ச தூணு நேரா ஆனேன்
ஆண்: ஹே என்னோட பேரு சீரானதே
ஹே என்னோட பாதை நேரானதே
ஹே ஜீரோவும் இப்போ நூறானதே
அட நூறானதே
ஆண்: ஹே என்னோட பேரு சீரானதே
ஹே என்னோட பாதை நேரானதே
ஹே ஜீரோவும் இப்போ நூறானதே
அட நூறானதே
ஆண்: சந்த பக்கம் போகலாம்
பஞ்சு மிட்டாய் வாங்கலாம்
பீச்ச பக்கம் போகலாம்
ரங்க ராட்டினம் சுத்தலாம்
ஆண்: வாழ்க்கை மெல்ல மெல்ல ஓகே ஆனதே
ஜோடி வந்து இப்போ ஜாலி ஆனதே
பைக்கு ரைய்டு கூட ஹேப்பி ஆனதே
காலம் வந்ததே கெத்து ஆனதே
ஆண்: வாழ்க்கை மெல்ல மெல்ல ஓகே ஆனதே
ஜோடி வந்து இப்போ ஜாலி ஆனதே
பைக்கு ரைய்டு கூட ஹேப்பி ஆனதே
காலம் வந்ததே கெத்து ஆனதே
ஆண்: எங்கேயோ போகும் காத்து
இப்போ என் ஜன்னல் பக்கம் வீசும்
என் கூட பொறந்த சாபம்
இப்ப தன்னாலயே தீரும்
ஆண்: டேமேஜ் ஆன பீசு நானே
ஜோக்கர் இப்போ ஹீரோ ஆனேன்
காஞ்ச மண்ணு ஈரம் ஆனேன்
சாஞ்ச தூணு நேரா ஆனேன்
ஆண்: பூமி என்ன சுத்துதே
ஊமை நெஞ்சு கத்துதே
என் முன்னாடி சுக்கிரன் கைய கட்டி
கைய கட்டி கைய கட்டி நிக்குதே

Boomi Enna Suthudhe Song Lyrics in Tamil From Ethir Neechal(2013) Movie Composed and Sung by Anirudh Ravichander. The Song Lyrics are penned by Dhanush.


