Adiye Kolluthe Lyrics
ஆண்: அடியே கொல்லுதே
அழகோ அள்ளுதே
உலகம் சுருங்குதே
இருவாில் அடங்குதே
ஆண்: உன்னோடு நடக்கும்
ஒவ்வொரு நொடிக்கும்
அா்த்தங்கள் சோ்ந்திடுதே
ஆண்: என் காலை நேரம்
என் மாலை வானம்
நீயின்றி காய்ந்திடுதே
ஆண்: அடியே கொல்லுதே
அழகோ அள்ளுதே
உலகம் சுருங்குதே
இருவாில் அடங்குதே
ஆண்: உன்னோடு நடக்கும்
ஒவ்வொரு நொடிக்கும்
அா்த்தங்கள் சோ்ந்திடுதே
ஆண்: என் காலை நேரம்
என் மாலை வானம்
நீயின்றி காய்ந்திடுதே
ஆண்: இரவும் பகலும் உன்முகம்
இரையைப் போலே துரத்துவதும் ஏனோ
முதலும் முடிவும் நீயென
தொிந்த பின்பு தயங்குவதும் வீணோ
பெண்: வாடைக் காற்றினில் ஒரு நாள்
ஒரு வாசம் வந்ததே
உன் நேசம் என்றதே
பெண்: உந்தன் கண்களில் ஏதோ
மின்சாரம் உள்ளதே
என் மீது பாய்ந்ததே
பெண்: மழைக்காலத்தில் சாியும்
மண் தரை போலவே மனமும்
உனைக் கண்டதும் சாியக் கண்டேனே
ஆண்: அடியே கொல்லுதே
அழகோ அள்ளுதே
உலகம் சுருங்குதே
இருவாில் அடங்குதே
ஆண்: உன்னோடு நடக்கும்
ஒவ்வொரு நொடிக்கும்
அா்த்தங்கள் சோ்ந்திடுதே
ஆண்: என் காலை நேரம்
என் மாலை வானம்
நீயின்றி காய்ந்திடுதே
ஆண்: அழகின் சிகரம் நீயடி
கொஞ்சம் அதனால் தள்ளி நடப்பேனே
ஒரு சொல் ஒரு சொல் சொல்லடி
இந்தக் கணமே உன்னை மணப்பேனே
பெண்: சொல்லா வாா்த்தையின் சுகமே
மயில் தோகை போலவே என் மீது ஊருதே
எல்லா வானமும் நீலம்
சில நேரம் மாத்திரம் செந்தூரம் ஆகுதே
பெண்: எனக்காகவே வந்தாய்
என் நிழல் போலவே நின்றாய்
உனைத் தோற்று நீ என்னை வென்றாயே
ஆண்: அடியே கொல்லுதே
அழகோ அள்ளுதே
உலகம் சுருங்குதே
இருவாில் அடங்குதே
பெண்: உன்னோடு நடக்கும்
ஒவ்வொரு நொடிக்கும்
அா்த்தங்கள் சோ்ந்திடுதே
பெண்: என் காலை நேரம்
என் மாலை வானம்
நீயின்றி காய்ந்திடுதே