Adangaatha Asuran Lyrics in Tamil
Movie: Raayan(ராயன்)
Music: A.R. Rahman
Singers: A.R. Rahman and Dhanush
Lyricist: Dhanush(தனுஷ்)

Adangaatha Asuran Lyrics in Tamil

ஆண்: அடங்காத அசுரன்தான்
வணங்காத மனுசன்தான்
தோளோடு தோள் நின்னா
தருவானே உசிரதான்

குழு: போருக்கு போகணும் போகணும்
பொருள எடுத்து வாயா
யார் அங்க ஒதுங்கு ஒதுங்கு
ராயனும் வருவான் தீயா

ஆண்: ஏ போகி போகி போகி போகி
குழு: பகைய கொழுத்து சாமி
ஆண்: போகி போகி போகி போகி
குழு: எவண்டா எதிரி காமி

ஆண்: ஏ போகி போகி போகி போகி
குழு: பகைய கொழுத்து சாமி
ஆண்: போகி போகி போகி போகி
குழு: எவண்டா எதிரி காமி
ஆண்: தந்தானா தந்தானா தந்தானா

குழு: டும் டும் டும் டும் டும் டும்
டும் டும் டும் டும் டும் டும் டும் டும் டும்
டும் டும் டும் டும் டும் டும்
டும் டும் டும் டும் டும் டும் டும் டும் டும்

குழு: டும் டும் டும் வீரமும்
டும் டும் டும் பாசமும்
டும் டும் டும் ரோஷமும்
ஒண்ணா சேர்ந்து வந்து

ஆண்: ஹே எட்டு திக்கும்
இங்க நம்ம கைய்யிக்குள்ள
எல்லையே இல்ல இல்ல

ஆண்: அரை ஜானு வயித்துக்கும்
அளவில்லா ஆசைக்கும்
அலையுற கூட்டமில்ல

ஆண்: கொட்டட்டும் கொட்டட்டும்
மும்மாரி கொட்டட்டும்
காரணம் யாருபுள்ள

ஆண்: நல்லவன் சாவதும்
கெட்டவன் வாழ்வதும்
நம்ம கையில இல்ல

ஆண்: உசுரே நீதானே நீதானே
நிழலா உன் கூட நானே
எதுவும் வேணாமே வேணாமே
முடிவும் உன் கூடதானே

ஆண்: ஏ போகி போகி போகி போகி
குழு: பகைய கொழுத்து சாமி
ஆண்: போகி போகி போகி போகி
குழு: எவண்டா எதிரி காமி

ஆண்: ஏ போகி போகி போகி போகி
குழு: பகைய கொழுத்து சாமி
ஆண்: போகி போகி போகி போகி
குழு: எவண்டா எதிரி காமி

ஆண்: ஏ அங்க வச்சான் எவ்ளோ வச்சான்
எப்படி வச்சான் எதுக்கு வச்சான்
என்ன இங்க கொண்டு வந்தான்
என்ன இங்க கொண்டு போவான்

குழு: போகி போகி போகி
போகி போகி போகி
போகி போகி போகி
போகி போகி போகி
போகி போகி போகி

ஆண்: அடங்காத அசுரன்தான்
வணங்காத மனுசன்தான்
தோளோடு தோள் நின்னா
தருவானே உசிரதான்

குழு: போருக்கு போகணும் போகணும்
பொருள எடுத்து வாயா
யார் அங்க ஒதுங்கு ஒதுங்கு
ராயினும் வருவான் தீயா

Added by

Padalvarigal Team

SHARE

ADVERTISEMENT