ஆசை உறவே

Aasa Orave Lyrics in Tamil
Movie: Lubber Pandhu(லப்பர் பந்து)
Music: Sean Roldan
Singer: Sean Roldan
Lyricist: Mohan Rajan(மோகன் ராஜன்)

Aasa Orave Lyrics in Tamil

ஆண்: என்னவிட்டு போவேன்னுதான்
நானும் நெனக்கல
எல்லாம் கைய மீறி போச்சே
மனசு கேக்கல

ஆண்: என்னவிட்டு போவேன்னுதான்
நானும் நெனக்கல
எல்லாம் கைய மீறி போச்சே
மனசு கேக்கல

ஆண்: எட்ட வந்து நின்னு
என் புத்தி எட்டி பாத்திச்சு
கத்தி தேவ இல்ல
உன் மௌனம் குத்தி சாச்சு

ஆண்: உறவே என் ஆசை உறவே
பிரிஞ்சாலும் நெனப்புல நீதாண்டி
குறையேதும் வைக்கவில்லை
எனதாங்கும் பூமி நீதாண்டி

ஆண்: ஓ நீயில்லாம நானும்
நீலமில்லா வானம்
மண்ண வந்து முட்டும்
நூலருந்த பட்டம்

ஆண்: கூடருந்த நேரம்
சொல்லிப்பாத்த நீயும்
தள்ளி வந்து இப்போ
கெஞ்சி என்ன லாபம்

ஆண்: அட பாரங்கல் நெஞ்சுக்குள்ள
ஈரம் கொஞ்சம் பூதாக்க
இந்த வேக்காட்டு வேணல கொஞ்சம்
சாரல் எட்டி பாக்காத

ஆண்: கட்டாறா வாழ்ந்திட்டேன்
என்ன தெச பாத்து வழி மாத்து
அடி உன்னவிட்ட யாருமில்லை

ஆண்: உறவே என் ஆசை உறவே
பிரிஞ்சாலும் நெனப்புல நீதாண்டி
குறையேதும் வைக்கவில்லை
எனதாங்கும் பூமி நீதாண்டி

ஆண்: என்னவிட்டு போவேன்னுதான்

ஆண்: எல்லாம் கைய மீறி போச்சே

ஆண்: என்னவிட்டு போவேன்னுதான்
நானும் நெனக்கல
எல்லாம் கைய மீறி போச்சே
மனசு கேக்கல

ஆண்: எட்ட வந்து நின்னு
என் புத்தி எட்டி பாத்திச்சு
கத்தி தேவ இல்ல
உன் மௌனம் குத்தி சாச்சு

ஆண்: உறவே என் ஆசை உறவே
உறவே என் ஆசை உறவே

ஆண்: நான் கட்டாறா வாழ்ந்திட்டேன்
என்ன தெச பாத்து வழி மாத்து
அடி உன்னவிட்ட யாருமில்லை

Other Songs From Lubber Pandhu Album